வள்ளலார் காட்டும் வாழ்வியல் - Vallalaar Kaatum Vaalviyal

Vallalaar Kaatum Vaalviyal - வள்ளலார் காட்டும் வாழ்வியல்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வள்ளலார்தாசன் (Vallardasan )
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9788188049172
Pages : 142
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அழகில் சிறந்த பெண் நல்லவர்கள் நன்மை அடைவார்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக வரலாறு பல பேரழிவுகளைக் கண்டது. போர்களால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படவில்லை. மேலும் மேலும் பிரச்சினைகளே எழுந்தன. அறிவியல் பல அழிவுகளையும் உள்ளடக்கியே உள்ளது. வள்ளலாரின் வாழ்வு நெறி உலக மக்களால் கடைப்பிடிக்கப்படாமல் புதிய வரலாறு படைக்கலாம். புதிய அறிவியல் உலகத்தைத் தோற்றுவிக்கலாம். அந்த உலகில் பகை இல்லாத ஞான அமைதியை நிலவச் செய்யலாம்.

    ''வள்ளலார் காட்டும் வாழ்வியல்'' என்ற இந்நூல் திருப்பால. வள்ளலார்தாசன் (சி. கோவிந்தராசன்) அவர்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் வள்ளலாரின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம் போன்ற வரலாற்றுத் துளிகளும் வள்ளலாரின் பாடல்களில் ஆழத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். மூச்சுத்திணறாத வண்ணம் நம்மைக் கருத்துக்களஞ்சியங்களோடு கரையேற்றி வைக்கிறார்.

    வள்ளுவன், கம்பன் பிறந்தால் மட்டும் தமிழ்நாட்டுக்குப் பெருமை இல்லை, '' வள்ளலார் பிறந்த தமிழ் நாடே'' என்று சொல்லியும் பெருமை கொள்ளலாம் என்று பாடிக்காட்டுகிறார்.

    வள்ளலாரின் தந்தை ஐந்து மனைவிகளை மணந்து, குந்தை இல்லாமல் அவர்களை இழந்து, ஆறாவது மணந்த மனைவி மூலமாக பெறுதற்கரிய அருட்பெருஞ்ஜோதியை உலக்குத் தந்துள்ளார்.

  • This book Vallalaar Kaatum Vaalviyal is written by Vallardasan and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் வள்ளலார் காட்டும் வாழ்வியல், வள்ளலார்தாசன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vallalaar Kaatum Vaalviyal, வள்ளலார் காட்டும் வாழ்வியல், வள்ளலார்தாசன், Vallardasan , Pothu, பொது , Vallardasan Pothu,வள்ளலார்தாசன் பொது,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Vallardasan books, buy Tamarai publications (p) ltd books online, buy Vallalaar Kaatum Vaalviyal tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


நாலு திசையிலும் சந்தோஷம்

எதிலும் எச்சரிக்கையோடு இருங்கள், இனிய வாழ்வு பெறுங்கள் - Edhilum Echcharikaiyodu Irungal, Iniya Vaazhvu Perungal

விந்தை உலகில் வியக்கத்தக்க ரகசியங்கள் - Vindhai Ulagil Viyakkaththakka Ragasiyangal

நம் நாட்டின் தேசிய சின்னங்கள்

மேற்கத்திய ஓவியங்கள் (பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டுவரை)

அடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal

அமினா - Amina

தமிழ்த் திருமணம்

இன்ன‌ொரு பக்கம்

பாடகி (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன

சாலை விபத்துக்களைத் தவிர்க்க முடியும்

வாழ்வை அனுபவிக்க இதுதான் நேரம்

வாழ்விக்க வந்த மகான்கள் - Vaalvikka Vantha Mahaangal

Personality Development

ஒழுக்கத்தால் ஏற்பட்ட உயர்வு - Olukathaal Erpatta Uyarvu

60 நாட்களில் அரசியல்

தன்னைப் படித்தால் விண்ணைப் பிடிக்கலாம்

இருப்பதை ரசிக்கப் பழகு - Iruppathai Rackkap Pazhku

யோகாவும் ஆரோக்கியமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91