ஞான மொழிகள் - GnyanaMozhigal

GnyanaMozhigal - ஞான மொழிகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரோஸ்லின் சுரேஷ் (Roslin Suresh)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9798188049973
Pages : 78
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறைகள் சட்டம் அழகில் சிறந்த பெண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது ஒரு புதிய ஹைகூ கவிதைத் தொகுப்பு ' ஞான மொழிகள்' எனும் தலைப்பில் புதுமொழி பேசுகிறது. இது ஒரு பக்கம் தத்தஉவமாகப் பட்டாலும். மற்றொரு புறம் விடுகதையாய்ப் படுகிறது. ஆக ஓரிரு வரிகளில் சொல்லப்படுகின்ற அல்லது எழுதப்படுகின்றவைகள் எல்லாமே 'ஹைகூ' எனச் சொல்வது இன்றைய காலத்தின் நவீனம் அல்லது நியதி.

     வாழ்வின் அடித்தளத்தில் படிந்திருக்கும் சில உண்மைகளை கலக்காமல் வடித்தொடுத்தால் அது கவிதை. சில கலங்கிய குட்டைப் போல தோற்றமளிக்கும். சில தெளிந்த நீரோடைப் போல தோற்றமளிக்கும். எதுவாக இருப்பினும் கவிதையின் பரிணாமத்தில் அததன் சித்தாந்தம் என்பது மாற்றுரு கொண்டு சிருட்டியின் மனப்போக்கில் நிமிர்ந்து நிற்கிறது.

     கவிதை, கருத்தெனும் கருவறையில் கருவாகுகையில் ஏற்படும் பரவசமானது படிப்பவர் நெஞ்சுக்குப் பந்தி வைக்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

     இந்நூலில் சொல்லப்படும் கவிதைகளும் அப்படித்தான்.

  • This book GnyanaMozhigal is written by Roslin Suresh and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் ஞான மொழிகள், ரோஸ்லின் சுரேஷ் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, GnyanaMozhigal, ஞான மொழிகள், ரோஸ்லின் சுரேஷ், Roslin Suresh, Pothu, பொது , Roslin Suresh Pothu,ரோஸ்லின் சுரேஷ் பொது,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Roslin Suresh books, buy Tamarai publications (p) ltd books online, buy GnyanaMozhigal tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கம்பன் பாடிய வண்ணங்கள்

தமிழோவியம்

நேர்மையின் வெற்றி

தமிழக ஊர்களின் பெயர்க் காரணங்களும் சிறப்புகளும்

ஸ்ரீராமகிருஷணரின் உபதேச ‌மொழிகள் - SriRamakrishnarin Upadesa Mozhigal

குடும்ப சுகம் - Kudumba Sugam

சூரியகாந்தி

எண்ணத்தில் எத்தனை வண்ணங்கள் - Ennathil Ethanai Vannangal

உணவின் பண்பும் பயனும் - Unavin Panbum Bayanum

சாளக்கிராமம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தன்னைப் படித்தால் விண்ணைப் பிடிக்கலாம்

சுவையான தமிழர் சமையல்

சட்ட அகராதி

பேய்களும் மூடநம்பிக்கைகளும் - Peigalum Moodanambikaigalum

சந்திரிகையின் கதை

வட்டத்தை மீறிய விரிவுகள் - Vattathai Meeriya Virivugal

பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்

இலக்கிய நாடகங்கள்

கற்பனை உலகின் கனவுக் கதைகள் - Karpanai Ulagin Kanavu Kathaigal

வளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்) - Valar Ilamparuvam (prachanaikalum Theervugalum)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91