அறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram

Arimugaseithigal Aayiram - அறிமுகச் செய்திகள் ஆயிரம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (S. Ananthakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048601
Pages : 115
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
அதிசய தவளைப்பெண் அறிவியல் கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  அறிமுகச் செய்திகள் - 1000'' என்னும் இந்நூலில் 1000 செய்திகள் உள்ளன. முதல் செய்தியே நூல்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியாக உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்ற செய்தியாக உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்ற செய்தி நமது மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கிறது. நாளுக்கு நாள் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கிறது. புத்தக்கண்காட்சிகளிலும் புத்தக விற்பனை நிலையங்களிலும் பொது அறிவு நூல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. பொது அறிவுத் தேர்வுகளைச் சந்தித்து வேலை தேடும் பொது அறிவுத் தேர்வுகளைச் சந்தித்து வேலை தேடும் கட்டாயநிலை இன்று நிலவுகிறது. எனவே இதுபோன்ற நூல்கள் நல்ல பயனளிக்கின்றன. அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன. அறிவைக்கொண்டே இன்று ஒவ்வொருவர் வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுகிறது. அறிவு பொருளையும் புகழையும் ஈட்டித்தருகிறது.

     பல மலர்களிலிருந்து தேனைச் சேகரித்துத் தரும் தேனீயைப்போல் பல செய்தித்தாள்களிலிருந்தும், பல நூல்களிலிருந்தும் பொது அறிவுச் செய்திகளைச் சேகரித்துத் தருவதில் நூலாசிரியர் சா. அனந்தகுமார் அவர்கள் அக்கறை செலுத்தி வருகிறார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வாசகர்களின் தேவைகளுக்கு மிகவும் உதவிவருகிறார். இந்நூலுக்கு வாசகர்களின் ஆதரவு பெருமளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

  • This book Arimugaseithigal Aayiram is written by S. Ananthakumar and published by Arivu pathippagam.
    இந்த நூல் அறிமுகச் செய்திகள் ஆயிரம், சா. அனந்தகுமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arimugaseithigal Aayiram, அறிமுகச் செய்திகள் ஆயிரம், சா. அனந்தகுமார், S. Ananthakumar, Aarasiyal, அரசியல் , S. Ananthakumar Aarasiyal,சா. அனந்தகுமார் அரசியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy S. Ananthakumar books, buy Arivu pathippagam books online, buy Arimugaseithigal Aayiram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விநாடி வினா - Vinaadi Vinaa

எண்ணி விளையாட எண்கள் - Enni Vilayada Engal

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

சிறுவர்களுக்கான இராமானுசம் எண்கள் - Siruvargalukkana Raamaanusam Engal

பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500 - Manavargalukana Payanulla Palamozhigal 2500

தேர்வுக்கான தமிழ் இலக்கணம் - Thervukana Tamil Ilakanam

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

விநோத வடிவங்கள் - Vinod Vadivangal

ஆசிரியரின் (சா. அனந்தகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உங்களுக்குத் தெரியாத புதிய செய்திகள் - Ungalukku theriyahta Puthiya Seithigal

பௌதிக அறிவியல் 1000 கேள்வி - பதில்கள் - Bovtheega Ariviyal 1000 Kelvi-Pathilgal

ஆன்மீகச்‌ செய்திகள் ஆயிரம் இரண்டாம் பாகம்

தகவல் திரட்டு - Thagaval Thiratu

தகவல் சந்தை

உடலியலும் மருந்து வகைகளும் - Udaliyalum Marunthu vagaigalum

தகவல் பெட்டகம் - Thagaval Pettagam

பல்துறை தகவல்கள் 1000 - Palthurai Thagavalgal 1000

மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


நவீன இந்துத்துவம் - Naveena Hinduthuvam

அவனின்றி எல்லாம் அசைகின்றன

களம் கண்ட வேங்கைகள்

சகாயம் ஐஏஎஸ் கிரானைட் கொள்ளை அம்பலாக்கும் கடிதம் தகுதியானவரா உதயச்சந்திரன்?

2ஜி அவிழும் உண்மைகள்

அயோத்தி: இருண்ட இரவு (நூல் - 2) (இந்துத்துவம் மறுப்பும் - எதிர்ப்பும்

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

தியானம் அதன் ஞானம் - Thiyanam athan gnyanam

புரட்சிக் கவிஞரும் பொதுவுடமையும்

ராகுல் காந்தி - Rahul Gandhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் - Kamarajarin Vaalvum Sathanaigalum

பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

நரியின் தந்திரம் - Nariyin Thanthiram

தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

விடிவெள்ளி விவேகானந்தர் - Vidivelli Vivekanandar

Chemistry 1000 Informations

அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal

தாகூரின் கடமை உணர்வு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91