அறிவியல் கட்டுரைகள் - Ariviyal Katuraigal

Ariviyal Katuraigal - அறிவியல் கட்டுரைகள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: முனைவர்.க. பூரணச்சந்திரன் (Dr.K.Pooranachandran )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048618
Pages : 119
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
அறிமுகச் செய்திகள் ஆயிரம் அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அறிவியல் துறை சிறப்பாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்குச் செல்வொருள் தமிழ்நாட்டு அறிவியலாளர்களுக்கும் பொறியியலாளர்களுக்குமே முதலிடம், மேலும் வேலை வாய்ப்புக்கு உறுதுணையாக இருப்பதால் மாணவர்கள் அறிவியலையே விரும்பிக் கற்கின்றனர். இவ்வாறு அறிவியல் கல்வி சிறப்பான இடத்தைப் பெற்றும், அறிவியல் நோக்கும் அறிவியல் மனப்பான்மையும் வளர்ந்திருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. அறிவியல் படித்தோரிடமும் ஏராளமான மூட நம்பிக்கைகள், அறிவியலுக்கு மாறான சிந்தனைகள் ஊறிக் கிடப்பதைக் காண்கிறோம்.

     உண்மையில் அறிவியல் கல்வி முதன்மையாக அறிவியல் நோக்கையும் அறிவியல் மனப்பாங்களையும் அளிக்க வேண்டும். இன்று அவ்வாறு இல்லாததற்கு அடிப்படையாக உள்ள பல காரணங்களுள் தாய்மொழி வாயிலாக அறிவியலைப் புரிந்து கொண்டு கற்காத்தும் ஒன்று. எவ்வளவு சிக்கலான கருத்துகளையும் தமிழில் திறம்படச் சொல்ல முடியும் என்பதை உணர்த்துவதற்கான ஒரு சான்றாக இக்கட்டுரை நூல் அமைகிறது. அறிவியல் கல்வியின் நோக்கம் ஆய்வுத் திறன்ற்ற மன்பாட முறையாக இருக்கக் கூடாது என்பதை ''நியூட்டனின் கட்டளைகள்'' என்னும் முதல் கட்டுரை விளக்குகிறது.

  • This book Ariviyal Katuraigal is written by Dr.K.Pooranachandran and published by Arivu pathippagam.
    இந்த நூல் அறிவியல் கட்டுரைகள், முனைவர்.க. பூரணச்சந்திரன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ariviyal Katuraigal, அறிவியல் கட்டுரைகள், முனைவர்.க. பூரணச்சந்திரன், Dr.K.Pooranachandran , Aariviyal, அறிவியல் , Dr.K.Pooranachandran Aariviyal,முனைவர்.க. பூரணச்சந்திரன் அறிவியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Dr.K.Pooranachandran books, buy Arivu pathippagam books online, buy Ariviyal Katuraigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கடினக் கலவைகள் - Kadina Kalavaigal

செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் - Seithu Mahila Chinnanchiru Minnanu Sothanaigal

காந்த சக்தி - Gandhi Shakthi

உடலும் உள்ளமும் - Udalum Ullamum

கடினக் கலவைகள் - Kadina Kalavigal

விலங்கியல் - Vilangiyal

501 அதிசயமான உண்மைகள் - 501 Athisayamana Unmaigal

இது இயற்கை திருப்பித் தாக்கும் காலம் - Ithu Iyarkai Thiruppi Thaakum Kaalam

அபாயம்! பள்ளி - Abaayam!Palli

மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் - Makkal Ariviyal Ilakiyam Nokkum Pokkum

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


ஒரு தோழனும் 3 நண்பர்களும்

அறிவியல் முதல்வர்கள் - Ariviyal Mudhalvargal

அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம் - Avasiyam Ariya Vendiya Arivu Kalanjiyam

பாவனையியல் (இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்)

கிறித்தவமும் அறிவியலும் - Chrithuvamum Ariviyalum

அறிவியல் அறிஞர் ரொனால்டு ராஸ்

கலிலீயோ அறிவியலில் ஒரு புரட்சி - Galelio Ariviyalil Oru Puratchi

குமாயுன் புலிகள்

அறிவியல் மலர்கள் - Ariviyal Malargal

எதிர்பாராத கண்டுபிடிப்புகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காந்தி மகாத்மா

General Knowledge 1000 Quiz

Actions

கவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi

இந்திய குடியரசுத் தலைவர்கள்

நிதி மேலாண்மை - Neethi Melaanmai

சான்றோர் பொன்மொழிகள் - Saandroar Ponmozhigal

Parts of Speech

எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

சன்மார்க்க வினாடி வினா - Sanmaarka Vinaadi Vinaa

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91