அதிசய தவளைப்பெண் - Athisiya Thavalaipen

Athisiya Thavalaipen - அதிசய தவளைப்பெண்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மா. கமலவேலன் (Maa. Kamalavelan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048816
Pages : 84
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள் அறிமுகச் செய்திகள் ஆயிரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதிசய தவளைப் பெண் என்னும் இந்நூலில் ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்களும், குதிரை, தவளை, காகம், கோழி போன்ற உயிரினங்களும் கற்பனைப் பாத்திரமான பூதமும் கதைகளில் பங்கேற்கின்றன. அதே நேரத்தில் அந்தக் கதைகள் பல போதனைகளைக் கற்பிக்கின்றன.

     தவளையாக இருந்த பெண் செய்த அதிசயங்கள் - அற்புதங்கள், குதிரையின் வலக்காதில் புகுந்து இடக்காது கோழியைக் கொண்டுவந்து தூதனைத் துரத்திய நெசவாளி, ஊரை அச்சுறுத்திய பூதத்தைத் தனது தந்திர உத்தியால் ஊரைவிட்டே துரத்திய வாலிபன், கடல் நீர் உப்பு நீரானதற்கு அரைக்கும் இயந்திரக்கல் ஒன்றுதான் காரணம் என்று கருதும் மனிதர்கள். பேராசைக்காரனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவனின் பணத்தைத் திரும்பப்பெறகனமான பெட்டியைக் காட்டித் தந்திர உத்தியைக் கையாண்ட பெண் ஆகிய கதாபாத்திரங்கள் இத்தொகுப்பு நூலில் இடம்பெற்ற சிறுகதைகளில் உள்ளன.

     யாரையும் இழிவாகக் கருதாதே. சுயநலம் கொண்டிருக்காதே, அறிவாளியைப் புத்தி நுட்பத்தால் வெல்ல்லாம். பலசாலியைத் தந்திர உத்தியால் வெல்ல்லாம். தப்பு செய்தவன் தப்பமாட்டான். பேராசைக்காரன் இருப்பதையும் இழந்துபோவான் போன்ற அறிவுரைகளைத் தாங்கியுள்ள இக்கதைகள் படித்துப் பயன்பெறத்தக்கவை.

  • This book Athisiya Thavalaipen is written by Maa. Kamalavelan and published by Arivu pathippagam.
    இந்த நூல் அதிசய தவளைப்பெண், மா. கமலவேலன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athisiya Thavalaipen, அதிசய தவளைப்பெண், மா. கமலவேலன், Maa. Kamalavelan, Kathaigal - Tamil story, கதைகள் , Maa. Kamalavelan Kathaigal - Tamil story,மா. கமலவேலன் கதைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Maa. Kamalavelan books, buy Arivu pathippagam books online, buy Athisiya Thavalaipen tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சித்திரக் கதைகள் - Chithira Kathaigal

சிறுவர் பாடல்கள் - Siruvar Padalgal

அக்கா சொன்ன கதைகள் - Akka Sonna Kathaigal

வேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal

பிங்கோவும் விஜியும் - Pingovum Vijiyum

பறந்து போகுது குட்டியானை - Paranthathu Poguthu Kutti Yaanai

நரியும் காக்கையும் - nariyum Kakaiyum

அன்புச் சிறகு - Anbu Siragu

பாலைப் புறா - Paalai Pura

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

ஆசிரியரின் (மா. கமலவேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாட்டுக்கு உழைத்த நல்லவர் பாபு ஜெகஜீவன்ராம்

பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன் - Bharatharatna Dr Rathakrishnan

அழுக்குப் படாத அழகு (நாடகம்) - Alukku Padaatha Alagu(Naadagam)

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அடல் பிகாரி வாஜ்பாய்

சமயம் வளர்த்த சான்றோர் காரைக்கால் அம்மையார்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி

நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள் - Nesikkum Nenjangal Siruvar Nadagangal

நாட்டுக்கு உழைத்த நல்லவர் முத்துராமலிங்கத் தேவர்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராஜீவ் காந்தி - Nattukku Uzhaitha Nallavar Rajiv Gandhi

கல்லா மனம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மதினிமார்கள் கதை

எப்பவும் நீ ராஜா

பிடி சாம்பல்

நறுமணம் - Narumanam

நதியைத் திருடிய கள்வன் உலக நாடோடிக் கதைகள்

அதியரை நங்கை

நியாயங்கள் பொதுவானவை - Niyaayangal Podhuvaanavai

இருட்டின் துளிர் - Iruttin Thulir

திரிவேணி சங்கமம்

நல்லறிவு புகட்டும் சின்னச் சின்னக் கதைகள் - Nallarivu Pugattum Chinna Chinna Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்ல மனம் - Nalla Manam

கிராமத்துக் கதைப் பாடல் - Gramathu Kathai Paadal

சமத்துவபுரம்

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

திருந்திய திருடன் - Thirunthiya Thirudan

தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம் - Thomas Alva Edison

கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்

காலத்தை வென்ற பெண்கள் - Kaalathai Vendra Pengal

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

நீதிபதி வேதநாயகர் - Neethipathi Vedanayakar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91