திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

Thiruvasagam Moolamum Uraiyum - திருவாசகம் மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கா. சுப்பிரமணியபிள்ளை (K.Subiramaniyapillai)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 472
பதிப்பு : 4
Published Year : 2014
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வியாசர் அருளிய மகாபாரதம் மணிபல்லவம் சரித்திர நாவல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருவாசகம் என்பதுது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் . பன்னிரு சைவ சமயத் . திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.

  • This book Thiruvasagam Moolamum Uraiyum is written by K.Subiramaniyapillai and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் திருவாசகம் மூலமும் உரையும், கா. சுப்பிரமணியபிள்ளை அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruvasagam Moolamum Uraiyum, திருவாசகம் மூலமும் உரையும், கா. சுப்பிரமணியபிள்ளை, K.Subiramaniyapillai, Ilakiyam, இலக்கியம் , K.Subiramaniyapillai Ilakiyam,கா. சுப்பிரமணியபிள்ளை இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy K.Subiramaniyapillai books, buy Shri Senbaga Pathippagam books online, buy Thiruvasagam Moolamum Uraiyum tamil book.

ஆசிரியரின் (கா. சுப்பிரமணியபிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் - Mozhi Noor Kolgaiyum Tamil Mozhi Amaippum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


துணையெழுத்து - Thunaieluthu

திருவாசகர் பதிகங்களின் பெருமை

புறநானூறு-2 - ஔவை துரைசாமிப்பிள்ளை - Puranaanooru-2 - Avvai Duraisamy pillai

பத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும் - Pathupaattu Patinapaalai Nedunalvaadai Moolamum Uraiyum

தொ.மு.சி ரகுநாதன் இலக்கிய விமர்சனம்

முமூ

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 2) கிழக்கிந்திய மொழிகள்

சங்க இலக்கிய களஞ்சியம்

குறுநாவல்கள் - தொகுப்பு - Kurunovelgal - thoguppu

நாடோடி இலக்கியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பனீர் சமையல் பக்குவங்கள்

அபிராமி அந்தாதி (பாகம் - 2)

லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும் (பாகம் - 2)

பால ஜோதிடம்

அழகுக்கலை பயனுள்ள குறிப்புகள்

திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 5)

லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும் (பாகம் - 1)

அறிவூட்டும் ஈசாப் கதைகள் 100 - Arivootum Aesop Kathaigal 100

சித்தர்களின் சிறந்த மந்திரங்கள்

மணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91