மணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel

Manipallavam Sarithira Novel - மணிபல்லவம் சரித்திர நாவல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 672
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருவாசகம் மூலமும் உரையும் ஸ்ரீ கிருஷ்ண கவசம் ஸ்ரீகிருஷ்ண மணிமாலை (DVD)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது. இந்த நாவல் பொழுதுபொக்கிற்கு மட்டுமன்று ,சிந்தனைக்கும் சேர்த்துதான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும். -நா.பார்த்தசாரதி

  • This book Manipallavam Sarithira Novel is written by Na. Parthasarathy and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் மணிபல்லவம் சரித்திர நாவல், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manipallavam Sarithira Novel, மணிபல்லவம் சரித்திர நாவல், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Novel, நாவல் , Na. Parthasarathy Novel,நா. பார்த்தசாரதி நாவல்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Na. Parthasarathy books, buy Shri Senbaga Pathippagam books online, buy Manipallavam Sarithira Novel tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் - Pazhantamilar Kattada Kaliyum Nagaramaippum

ராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்

குறிஞ்சிமலர்

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்) - Saayangaala Megangal

சுந்தரக் கனவுகள் - Sunthara Kanavukal

பொன் விலங்கு - Ponvilangu

குறிஞ்சி மலர்

ராணி மங்கம்மாள்

மணிபல்லவம் - Manipallavam

குறிஞ்சி மலர்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அந்தர் முகம் - Andar Mugam

டிரிங் டிரிங் டிரிங் - Tring Tring Tring

தலைமுறை எதிரி (காமிக்ஸ் நாவல்)

வேத வியாசர் கதை தீவைபா

சாருலதா - Charulatha

உன் விழிகளில் விழுந்த நாட்களில்

In The Shadow Of Death

உள்ளங்கையில் ஒரு கடல் - Ulangaiyil Oru Kadal

வண்ணக்கழுத்து

காதல் பரிணயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழர் தளபதிகள் - Tamilar Thalapathigal

நாகதோஷமும் சாந்தி முறைகளும் (ராகு - கேது)

மகான் இராமானுஜர் அருளிய ஶ்ரீபாஷ்யம் (பிரம்மசூத்திர விளக்கம்)

தமிழ்(ழர்) மருத்துவம்

சந்திப்பு

பச்சைக் காய்கறிகள் சமையல் செய்முறைகள்

வறுமை கடன் நோய் விலக மந்திரங்கள்

நற்றிணை பாகம் - 2

தையற்கலை வழிகாட்டி - Thaiyar kalai Vazhikaatti

ராஜாளி நாயக்கர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91