ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும்

ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஐங்குறுநூறு முல்லை பல்லவர் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மருத நிலம் வாழ் மக்கள் மற்றும் நெய்தல் நிலம் வாழ் மக்கள் ஆகியோரின் வாழ்க்கை நிலையையும், மன உணர்வுகளையும், ஒழுக்க நெறிகளையும் எடுத்துக் கூறுவதே 'மருதமும் நெய்தலும்' என்ற இந்நூலின் நோக்கமாகும்.
    மருதம், பல்பொருள் வளமையால் பெருக்கமுற்றிருந்தது போன்றே, மக்களின் வாழ்வியல் வகையாலும் பிற நிலத்து மாந்தரினும் தனித்தன்மை பெற்றிருந்தது என்பதை இந்நூலில் உள்ள மருதத்திணை பற்றிய செய்யுட்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதுபோன்றே, கடலும் கடல் சார்ந்த இடமும் என அழைக்கப் பெறும் நெய்தல் நிலம் வாழ் மீன்பிடி மக்களின் உப்பு விளைவிப்பார்களின் வாழ்வியல் முறைகளையும் ஒழுக்க நெறிகளையும் நெய்தல் திணையில் வரும் செய்யுட்களால் அறிந்து கொள்ளலாம்.
    மருதத்திணைச் செய்யுட்களை ஓரம்போகியார் என்ற தமிழ்ப் புலவரும் நெய்தல் திணைச் செய்யுட்களை அம்மூவனார் என்ற தமிழ்ப் புலவரும் இயற்றியுள்ளனர். படிப்போர் மனதை ஈர்க்கும் வண்ணம் இச்செய்யுள்களுக்கு புலியூர்க் கேசிகன் அவர்கள் எளிய உரை எழுதியுள்ளார்.

  • இந்த நூல் ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும், புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Ilakiyam, இலக்கியம் , Puliyur Kesikan Ilakiyam,புலியூர்க் கேசிகன் இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Puliyur Kesikan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மணிமேகலை

எட்டுத்தொகை ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும் - Ettuthogai Ainkurunuru Palai Moolamum Uraiyum

தமிழ்ச் சாரல் (ஈங்கோய்மலை எழுபது)

தண்டியலங்காரம்

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

ராஜயோகம்

பெருங்கடுங்கோ செய்தருளிய பாலைக்கலி

தொல்காப்பியம் தெளிவுரை - Tholkaapiyam Thelivurai

நளவெண்பா - Nalavenba

சங்க இலக்கியம் எட்டுத்தொகை (9 பாகங்கள் கொண்ட 11 புத்தகங்கள்) சேர்த்து

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கம்பனும் கண்ணதாசனும்

காரைக்கால் அம்மையார் வாழ்வும் இலக்கியமும் - Karaikkal Ammaiyar Vaazhvum Ilakkiyamum

நாடும் மன்னனும்.கம்பன் கலை

தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி

செந்தமிழ் இலக்கணம் பயிற்சியுடன்

தண்டியலங்காரம் மூலமும் உரையும்

தமிழர் வாழ்வுநெறிக் கருவூலம் - Thamizhar neethineri karuvoolam

திருப்பாவை

எல்லிசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி - Ellisin Thirukural Vilakka Kaiyeluthu Prathi

இலக்கியச் சாரல் - Ilakkiya Saral

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழக நீராதாரமும் நிலத்தடி நீரும்

சுவையான இனிப்புச் சிற்றுண்டிகளும் காரச் சிற்றுண்டிகளும்

அகநானூறு களிற்றுயானை நிரை

பனீர் சமையல் பக்குவங்கள்

ஶ்ரீமத் பாகவத புராணம்

உறவே உதவும் (கவிதை நூல்)

பாமரர்களுக்கான இந்திய அரசியல் சாசனம் - Pamararkalukkana India Arasial Sasanam

ஐங்குறுநூறு முல்லை

மாவீரன் பூலித்தேவன் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Maveeran Boolidevan (Siruvar Sithira Kathaigal)

நலமான வாழ்விற்கு யோகாசனங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91