பல்லவர் வரலாறு - Pallavar Varalaru

Pallavar Varalaru - பல்லவர் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டாக்டர்.மா. இராசமாணிக்கனார் (Dr. Ma. Rasamanikkanar)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 312
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.300 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும் இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள்.
    பல்லவர் காலத்தில் சமணம் வளர்க்கப்பட்டது. சைவமும் நிலைபெற்றுள்ளது. பல்லவர்கள் அளித்த பட்டயங்களை ஆய்வு செய்தே பல்லவ மன்னர்கள் யார்? எவர்? என இனங்கண்டுள்ளனர் ஆய்வாளர்கள்.
    பிராகிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் முற்காலப் பல்லவர்கள். சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் இடைக்காலப் பல்லவர்கள். கிரந்தத் தமிழில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.
    அப்படியானால் பல்லவர்களின் தொடக்கம் எது? எத்தனை பல்லவ அரசர்கள் தமிழகத்தை ஆண்டுள்ளனர்? அத்தனை கேள்விகளுக்கும் தன் ஆய்வின் மூலம் இந்த நூலில் விடைகாண முயன்றிருக்கிறார் நூலாசிரியர் இரா.மன்னர் மன்னன்.
    தொடக்கத்தில் சமண மதத்தினைப் பின்பற்றிய மகேந்திரவர்ம பல்லவனை சைவ மதத்திற்கு மாற்றினார் அப்பர் என்கிற திருநாவுக்கரசர். இதன் காரணமாக சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டு சைவத் திருக்கோயில்களைக் கட்டினான் மகேந்திரவர்மன்.
    இவன் காலத்தில்தான் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தமிழ் கிரந்தக எழுத்துப் பொறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மகேந்திரவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி என்பவர்தான் பெரியபுராணம் கூறும் சிறுத்தொண்ட நாயனார் என்கிறது இந்த நூல். பரஞ்சோதிக்குப் பிறகு கழற்சிங்கன் என்ற பல்லவ அரசனே சிவத்தொண்டராக மாறியுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.
    இதுபோன்ற பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்கள் இந்த நூலில் காணப்படுவதே இதன் சிறப்பு எனலாம். கல்லில் கலைவண்ணம் கண்டவர்களின் வரலாற்றை பறைசாற்றும் முரசாக இந்த நூல் திகழ்கிறது.

  • This book Pallavar Varalaru is written by Dr. Ma. Rasamanikkanar and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் பல்லவர் வரலாறு, டாக்டர்.மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pallavar Varalaru, பல்லவர் வரலாறு, டாக்டர்.மா. இராசமாணிக்கனார், Dr. Ma. Rasamanikkanar, Varalaru, வரலாறு , Dr. Ma. Rasamanikkanar Varalaru,டாக்டர்.மா. இராசமாணிக்கனார் வரலாறு,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Dr. Ma. Rasamanikkanar books, buy Shri Senbaga Pathippagam books online, buy Pallavar Varalaru tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.மா. இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி

சோழர் வரலாறு - 3 பாகங்களும்

பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ

பல்லவர் வரலாறு

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி - Irupatham Nutrandil Tamil Urainadai Valarchi

தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்

தமிழகப் புதையல் - Tamilaga Puthaiyal

பெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi

தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்

சோழர் வரலாறு - Solar Varalaru

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ராஜிவ் கொலை வழக்கு - (ஒலிப் புத்தகம்) - Rajiv Kolai Vazhakku

மகேந்திரவர்மன் - MAHENDRA VARMAN

கொங்கு நாட்டு வரலாறு

தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு

இருளர்களும் இயற்கையும்

வ.உ.சி. யின் சுதேசிக் கப்பலும் தொழிற்சங்க இயக்கமும்

கான்சாகிபு சண்டை - kaansaakipu sandai

காந்தி படுகொலை - பத்திரிகைப் பதிவுகள் - Gandhi Padukolai - Pathirikai Pathivukal

தமிழாற்றுப்படை

தகடூர் வரலாறும் பண்பாடும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீவக சிந்தாமணி

தமிழ் காதல்

மரணத்திற்குப்பின் மனிதர் நிலை

கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)

சித்தர் களஞ்சியம் (பாகம் 2)

விபத்துகள் முதலுதவி (கையேடு)

திருக்குறள் with English Meaning

பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும்

சினிமா நிஜமா?

நான் கண்ட தமிழ் அறிஞர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91