பதிற்றுப்பத்து - Pathitrupathu

Pathitrupathu - பதிற்றுப்பத்து

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருக்குற்றாலக் குறவஞ்சி அகநானூறு நித்திலக் கோவை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒத்தபதிற்றுப்பத்து' எனச் சிறப்பிக்கப்படும் எட்டுத்தொகை நூல் பண்டைத்தமிழரின் பண்பாட்டையும் வரலாற்றையும் புலப்படுத்தும் தலைச்சிறந்த இலக்கியமாகும். இந்நூல் சங்ககால சேர மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட புறப்பொருள் இலக்கியமெனாறாலும் தமிழ்நிலத்திற்கே பொதுவான இயற்கைக் கூறுகளையும் தமிழ் மக்களின் அகப்புற வாழ்க்கையையும் உள்ளடக்கியதாகும். பல்வேறு கண்ணோட்டங்களில் ஆராயப்படுவதற்குரிய அரியபல செய்திகள் இந்நூலில் காணக்கிடைக்கின்றன. தமிழர்களின் அரியபொக்கிஷம் இது என்றால் மிகையாகாது. பதிற்றுப்பத்தின் பாடல்களுக்குள் செல்லும் முன் சில முக்கிய குறிப்புகளை நாம் அறிந்துக் கொள்வோம்,  இது பத்து சேர அரசர்கள் பற்றி பத்துப் புலவர்களால் பாடியதாக அறியப்படுகிறது.   இதைத் தொகுத்தவர் பெயரோ தொகுப்பித்தவர் பெயரோ அறிய முடியவில்லை.   எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் பற்றியவை. இரண்டு சேரர் பரம்பரையைச் சேர்ந்த 10 சேர அரசர்களைப் பற்றி பத்துப்பாடல்களைக் கொண்ட பத்துத் தொகுதிகளைக் கொண்டது.

  • This book Pathitrupathu is written by Puliyur Kesikan and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் பதிற்றுப்பத்து, புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathitrupathu, பதிற்றுப்பத்து, புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Ilakiyam, இலக்கியம் , Puliyur Kesikan Ilakiyam,புலியூர்க் கேசிகன் இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Puliyur Kesikan books, buy Shri Senbaga Pathippagam books online, buy Pathitrupathu tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்

பரிபாடல் - Paripaadal

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்

மணிமேகலை - Manimegalai

மாணவர்களுக்கு ஞாபகசக்திப் பயிற்சிகள்

அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்

கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும் - KalingathuBharani Moolamum Uraiyum

அதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்) - Ativirarama Pandyanar Koccokam Illara Ragasiyam (Vazhkai Vilakkam)

தியானம் - Thiyanam

திருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukuttrala Kuravanji

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீள்வாசிப்பு

முத்துக் குளியல் . பாகம் 1

கலித்தொகை - Kaliththogai

பழமொழி அகராதி - Pazhamozhi Agaraadhi

வள்ளுவர் முதல் - Valluvar Mudhal

வருணகுல ஆதித்தன் மடல்

பகவன் முதற்றே உலகும் வள்ளுவர் வகுத்த இல்லற வாழ்வும் - Bhagavan mudhattre ulagum Valluvar vakuththa illara vaazhvum

ஔவையாரின் ஆத்திசூடி (தமிழ் - ஆங்கில உரையுடன்)

இனிக்கும் இலக்கியம் - Inikkum Ilakkiyam

மாயமனிதன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

சேது நாட்டு செல்லக்கிளி - Sethu Naattu Sellakili

சைவமும் வைணவமும்

பயன் தரும் மரங்கள் - 1 (உழைத்துக் கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்)

அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகளும் பரிகார விளக்கமும்

எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் குக்கிங்

நாலடியார் (விளக்க உரை)

இந்துமத இணைப்பு விளக்கம்

டிராய் நகரப் போர்

திருக்குறள் 1330 பாடல்களும் இனிய எளிய தெளிவான விளக்க உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91