அகநானூறு நித்திலக் கோவை - Agananooru Nithilak Kovai

Agananooru Nithilak Kovai - அகநானூறு நித்திலக் கோவை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பதிற்றுப்பத்து தொல்காப்பியம் (முழுவதும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அகப்பொருள் பற்றித் தொகுக்கப்பட்ட ஐந்து தொகை நூல்களிலும் சிறப்பாக அகப்பொருளைச் சித்திரிக்கும் எழுதப்பட்ட நூலாதலால் இது அகநானூறு எனப்பட்டது. இந்நானூறு பாடல்களைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார். தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதியார். கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பாடல்கள் 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப் பேரெல்லையும் கொண்டுள்ளமையாலும் கலித்தொகை நீங்கலான பிற தொகை நூலில் காணப்படும் பாடல்களைக் காட்டிலும் நெடியனவாக இருப்பதாலும் இதற்கு ‘நெடுந்தொகை’ என்ற பெயரும் உண்டு. முதல் 120 பாடல்களைக் கொண்ட பகுதி ‘களிற்றியானை நிரை’ என்றும் அடுத்த 180 பாடல்களைக் கொண்ட பகுதி ‘மணிமிடை பவளம்’ என்றும் இறுதி 100 பாடல்களைக் கொண்ட பகுதி ‘நித்திலக் கோவை’ என்றும் அமைந்துள்ள முப்பெரும் பிரிவுகளை இந்நூலில் காணலாம். இப்பாடல்களைப் பாடியுள்ள புலவர்களின் எண்ணிக்கை 145.

  • This book Agananooru Nithilak Kovai is written by Puliyur Kesikan and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் அகநானூறு நித்திலக் கோவை, புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Agananooru Nithilak Kovai, அகநானூறு நித்திலக் கோவை, புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Ilakiyam, இலக்கியம் , Puliyur Kesikan Ilakiyam,புலியூர்க் கேசிகன் இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Puliyur Kesikan books, buy Shri Senbaga Pathippagam books online, buy Agananooru Nithilak Kovai tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எட்டுத்தொகை புறநானூறு மூலமும் உரையும்

ஐங்குறுநூறு முல்லை

நண்பேன்டா நட்புக்கலை

தண்டியலங்காரம்

கனவுகளின் பலாபலன்கள்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும் - Sanka Ilakkiyam Ettuthogai Iynkurunuru (Marutham Neithal Kurinji Palai Mullai)

தியானம் - Thiyanam

பேயனார் செய்தருளிய முல்லை மூலமும் உரையும் - Peaynaar Cheyntaruliya Mullai Moolamum Uraiyum

பழமொழி நானூறு - Pazhamozhi Nanuru

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


உள்ளுணர்வின் தடத்தில்

அகநானூறு. மணிமிடை பவளம்

அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்

மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் - Makkal Vazhvum Ozhukkamum

தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம் - Thamizhil naamum thavarillaamal ezhudhalam

வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்

தமிழர் வாழ்வுநெறிக் கருவூலம் - Thamizhar neethineri karuvoolam

நெஞ்சின் நிழல்

நாலடியார் தெளிவுரை - Naaladiyaar Thelivurai

தலித் . இலக்கியமும் அரசியலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்வளிக்கும் வளமான தொழில்கள்

வேதமடி நீ எனக்கு - Vedhamadi Nee Enakku

பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும்

வாழும் தமிழ் (சொல்லதிகார ஆராய்ச்சி)

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பௌத்தமும் தமிழும்

ராஜாம்பாள் (துப்பறியும் நாவல்)

தென்மொழி - Thenmozhi

மகான் இராமானுஜர் அருளிய ஶ்ரீபாஷ்யம் (பிரம்மசூத்திர விளக்கம்)

பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும் - Padinathu Siddar Vazhvum Vakkum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91