ஔவையார் தனிப்பாடல்கள்

ஔவையார் தனிப்பாடல்கள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் திருக்குற்றாலக் குறவஞ்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஔவையார் என்ற பெயரால் பல காலத்தும் பலர் நிலவியிருந்தனரோ அன்றி அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாம் ஔவையார் என்னும் ஒரு பெயரால் அழைக்கப்பட்டனரோ நாம் அறியோம். ஔவை என்ற சொல் மூதாட்டியென்ற நினைவையும் தருவதாகும். இந்த முதுமை, ஆண்டின் முதிர்ச்சியைக் குறித்ததோ அல்லது அறிவின் முதிர்ச்சியியைக் குறித்தோ அதனையும் நாம் அறியோம். நாம் அறிந்தனவெல்லாம் தமிழ் ஆர்வமிக்க சான்றோர்கள் திரட்டிச் சேர்த்து பாதுகாத்து வைத்த தனிப்பாக்கள் மட்டுமேயாகும். அவற்றைப் பொருளுடன் அறிந்து, சிந்தித்து, அவற்றால் அறியலாகும் ஔவையாரின் செவ்வியினையும், குணநலங்களையும் உளங்கொண்டு போற்றுவது மட்டுமே நம்மால் இயல்வதாகும். இந்த நூலைப் பயிலுகின்ற அன்பர்கள், இதனை மனத்திற் கொண்டே கற்க வேண்டும் என விரும்புகிறேன். தமிழன்பர்கள் விருப்பமுடன் வரவேற்று இன்புறுவார்கள் என்று எப்போதுமே எனக்கு நம்பிக்கையுண்டு.

  • இந்த நூல் ஔவையார் தனிப்பாடல்கள், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஔவையார் தனிப்பாடல்கள், புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Ilakiyam, இலக்கியம் , Puliyur Kesikan Ilakiyam,புலியூர்க் கேசிகன் இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Puliyur Kesikan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எட்டுத்தொகை - ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும் - Ettuthogai - Ainkurunuru Palai Moolamum Uraiyum

பரிபாடல் - Paripaadal

கலிங்கத்துப் பரணி

ராஜயோகம்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும் - Sanka Ilakkiyam Ettuthogai Iynkurunuru (Marutham Neithal Kurinji Palai Mullai)

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 2 அகநானூறு மணிமிடை பவளம் மூலமும் உரையும்

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

ஞாபகசக்தி வளர்ப்பது எப்படி? - Gnabaka Sakthi Valarpathu Eppadi?

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும்

சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் தெளிவுரை

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Thamizh Ezhuththin Thottramum Valarchchiyum

திருக்குறள் விடுதூது - Thirukkural viduthoodhu

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்

Thirukkural English Version

நான்மணிக்கடிகை சிறுபஞ்ச மூலம்

சொல்லாக்கியம் - SOLLAKIYAM

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

ஈரோடு தமிழன்பன். தொகுதி 4

மணிமேகலை சமுதாயப் பார்வை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாண்டியன் பரிசு - Padian Parisu

மருமகன்

ஜோதிஷ கணித சாஸ்திரம்

தமிழுக்கு கலைஞர் என்று பெயர் - Tamilukku Kalainjar Endru Peyar

தமிழ் மூலிகைக் களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம் - Veerapandiya Katta Bomman Vaalkai Sarithiram

கொங்குத் தமிழக வரலாறு

கந்தர் அனுபூதி விளக்கம்

தமிழ்க் கடவுள் முருகன் திருத்தலங்கள்

ஹோமியோ மருத்துவம் நோய்களும் சிகிச்சை முறைகளும் - Homeo Maruthuvam Noikalum Chikitsai Muraikalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91