திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai

Thirukkural Parimelazhakar urai - திருக்குறள் பரிமேலழகர் உரை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பரிமேலழகர் (Parimelalhagar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருக்குறள் தீபாலங்காரம் HB இராவண காவியம் மூலமும் உரையும் HB
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, கடந்த அறுநூறு ஆண்டுகளுக்கு அதிகமாகப் பரிமேலழகர் மிகச்சிறந்த அறிஞர் என்பதில் ஐயமில்லை. ஆனால் திருவள்ளுவருடைய காலத்துக்குச் சுமார் (1400 ) ஆயிரத்து நானூற் ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய பரிமேலழகர், திருவள்ளுவருடைய கருத்தையும், திருவள்ளுவர் காலத்தில் அரங்கேற்றப்பட்ட உரைகளையும் ஆராய்ந்தெழுத அவகாசமில்லாதவராகி, தம்முடைய காலத்தில் வழங்கிய உரைகளையும், அப்போதிருந்த சமூகப் பழக்கவழக்கச் சம்பிரதாயங்களையும் தழுவித் தம்முடைய உரையைச் செய்திருக்கிறார். பரிமேலழகருக்கு முன்னால் திருக்குறளுக்கு உரைகள் செய்திருந்த ஒன்பது பேர்களும் அவரவர்கள் மனம் போனபடி குறள்களின் வரிசைக் கிரமங்களை மாற்றிக்கொண்டு, வைப்புமுறையைச் சீர் கொடுத்திருந்தார்கள்.

  • This book Thirukkural Parimelazhakar urai is written by Parimelalhagar and published by Saratha Pathippagam.
    இந்த நூல் திருக்குறள் பரிமேலழகர் உரை, பரிமேலழகர் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukkural Parimelazhakar urai, திருக்குறள் பரிமேலழகர் உரை, பரிமேலழகர், Parimelalhagar, Ilakiyam, இலக்கியம் , Parimelalhagar Ilakiyam,பரிமேலழகர் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Parimelalhagar books, buy Saratha Pathippagam books online, buy Thirukkural Parimelazhakar urai tamil book.

ஆசிரியரின் (பரிமேலழகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்குறள் பரிமேழகர் உரை - Thirukural Parimezhagar Urai

திருக்குறள் பரிமேலழகர் உரை (சாதா அட்டை) - Thirukkural Parimelazhakar urai

திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்

திருக்குறள் மூலமும் புதிய உரையும்

திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai

பதினெண் கீழ்க் கணக்கு திருக்குறள் பரிமேலழகர் உரை

நாலடியார் - NAALADIYAR

திருக்குறள் (பரிமேலழகர் உரை) - Thirukkural Parimelazhakar urai

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இலக்கியமும் வாழ்க்கையும்

கம்பன் காணும் திருமால்

சிலப்பதிகார திறனாய்வு

கொங்குதேர் வாழ்க்கை

நாலடியார் மூலமும் உரையும்

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்)

தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும்

வேட்டி - Vaetti

இந்திய தேசியத்தின் தோற்றுமும் வளர்ச்சியும்

தொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா

ஐந்து செல்வங்கள் ஆறு செல்வங்கள்

அமரர் கல்கியின் கணையாழியின் கனவு

அமரர் கல்கியின் மயிலைக் காளை

இறையனார் அகப்பொருள் மூலமும் உரையும் நக்கீரனார்

தொல்காப்பியம் பொருளதிகாரம் - Tholkaapiyam Porulathigaram

மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும்

கௌரா தமிழ் அகராதி (தமிழ் - தமிழ் - அகராதி) - Gowra Tamil Agarathi (Tamil - Tamil - Agarathi)

புள்ளியியல் முறைகள்

பொருளியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91