திருக்குறள் தீபாலங்காரம் HB - Thirukkural Deepaalangaaram

Thirukkural Deepaalangaaram - திருக்குறள் தீபாலங்காரம் HB

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கி.சு.வி. இலட்சுமி அம்மணி (K.S.V. Ilakshmi Ammani)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 517
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள்
கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலை மூலமும் உரையும் காப்பியம் 2 திருக்குறள் பரிமேலழகர் உரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆறு  வகை மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று, ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், ஏனைய மதத்தவர் அனைவரும் அக்கூற்றை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவார்கள். ஆனால் திருவள்ளுவரோ, தம் மறைநூலாகிய முப்பாலில் சொன்னவை எல்லாவற்றையும் அனைத்து மதத்தினரும் எவ்வித   மறுப்பும்  இன்றி உண்மை என்று ஒத்துக் கொள்வார்கள்.சமயங்களால் மக்களுக்கு அன்பும், அமைதியும் நன்மையும் கிடைப்பதற்குப் பதில், ஒற்றுமை கெட்டு துன்பங்களும் தொல்லைகளுமே இன்று பெருகி வருவதை நாம் கண்கூடாக்க் காண்கிறோம். சாதி, சமயச்சண்டைகளால் மனித குலத்தின் உயிருக்கும்  உடைமைக்கும் பெருத்த நாசம் விளைந்து கொண்டிருப்பதை ஒவ்வொரு மணித்துளிலும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சமயங்கள் இன்று மனித சமுதாயத்தின் ஒற்றுமையைக்குலைத்து, மனிதர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்ற  என்பதுதான் உண்மை. ஆனால், தெய்வப் புலவரின் தமிழ் மறையோ எக்காலத்திற்கும் பொதுவான - மனித சமுதாயம் முழுமைக்குமான ஒரே மறையை, எவ்விதப் பாகுபாடும் இன்றிப் போதிக்கின்றது.

       திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக
    திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்று பகர்கின்றன. எங்கும் நீக்கமற நிறைந்த முதலும்
    முடிவுமற்ற -சர்வ்வியாபியான பரம்பொருளையே அவர் ஏக இறைவனாக வணங்கியிருக்கிறார் என்றும்  அறிய முடிகிறது. அத்துடன், மனித சமுதாயம் ஒட்டு மொத்தமும் ஒரே மனித மதத்தில் நின்று, எங்கும் நிறைந்த பரம் பொருளான இறைவனை மட்டுமே  வணங்கி, அவனைச் சரணடைந்து  விடுவதன் மூலமே இறைவனைக் காணவும், பிறப்பு-இறப்பு அற்ற வீடுபேற்றை அடையவும் முடியும் என்பதனை அழுத்தந் திருத்தமாக ஜயத்திற்கு இடமின்றிக் குறள் பாக்களின் மூலம் தெளிவுபடுத்தி  உள்ளார்.

  • This book Thirukkural Deepaalangaaram is written by K.S.V. Ilakshmi Ammani and published by Saratha Pathippagam.
    இந்த நூல் திருக்குறள் தீபாலங்காரம் HB, கி.சு.வி. இலட்சுமி அம்மணி அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukkural Deepaalangaaram, திருக்குறள் தீபாலங்காரம் HB, கி.சு.வி. இலட்சுமி அம்மணி, K.S.V. Ilakshmi Ammani, Ilakiyam, இலக்கியம் , K.S.V. Ilakshmi Ammani Ilakiyam,கி.சு.வி. இலட்சுமி அம்மணி இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy K.S.V. Ilakshmi Ammani books, buy Saratha Pathippagam books online, buy Thirukkural Deepaalangaaram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


திருக்குறள் சிந்தடிச் செல்வம் - Thirukkural Sindathi Selvam

காதலாகி கசிந்துருகி - Kadhalagi Kasindhurugi

தமிழ்ச் செல்வம் தொகுதி - 1 - Tamilc Selvam Thoguthi - 1

குசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும் - Kuselobakkiyanam - Moolamum Thelivuraiyum

கம்பராமாயணம் பால காண்டம்

இலக்கிய வாழ்வியல் நெறி - Ilakiya Vaalviyal Neri

இலக்கியச் சிந்தனை - Ilakiya Sinthanai

இலக்கிய நீதிகள் - Ilakkiya Neetikal

சிறுவருக்கு இராமாயணம் - Siruvarukku Ramayanam

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கிழக்கும் மேற்கும்

சங்க இலக்கியச் சாறு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருதம் - Anbodu Punarndha Ainthinai Marudham

அருள் விருந்து - Arul Virundhu

ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்

பழந்தமிழர் வாழ்வியல் நூல்கள் (இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நீதிவெண்பா) - Pazhntamilar vaazhviyal noollkal (iniyavai naarpathu, inna naarpathu, neethi venpaa)

சேரதாண்டவம் - Serathaandavam

பாஞ்சாலி சபதம் மூலமும் உரையும் - Paanjali Sabatham Moolamum Uraiyum

மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்

கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2, 3, 4

ஆழ்வார்கள் பார்வையில் திருமாலிருஞ்சோலை

மணிமேகலை மூலமும் உரையும் - Manimekalai Mulamum Uraiyum

Teaching of English (2016 - Tamilnadu Teacher Education University New Syllabus)

கலித்தொகை உரைநடையில் - மூலம்

சங்க இலக்கியம் மூலமும் உரையும் 5 தொகுதிகள் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு)

பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை எழுபது மூலமும் உரையும் - Pathinen Keezhkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum

அமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்

இந்தியப் பொருளாதார வளர்ச்சி

கல்வியியல் தொழில் நுட்பம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91