கணிதமேதை இராமானுஜம் 100

கணிதமேதை இராமானுஜம் 100

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முனைவர் வை. சங்கரலிங்கனார் (Munaivar Vaii.Sankaralinganar)
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் (M.J. Publication House)
ISBN :
Pages : 70
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாரதியாரின் ஆத்திச்சூடி கதைகள் கிழவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மதுரை, டாக்டர் புலவர் வைசங்கரலிங்கனார் அவர்கள் தமிழகம் அறிந்த பண்பாளர். ஆசிரியப் பணியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியவர். மாணவர்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர். இவருடைய உரை கேட்டு உற்சாகம் பெறுபவர்கள் பலர், தன்னைப்போலவே அடுத்தவர்களையும் உற்சாகப்படுத்தி உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
    நூறாண்டு வாழ்ந்து சாதிக்க வேண்டியதனை மிகக் குறுகிய காலமே வாழ்ந்து சாதித்துவிட்டுச் சென்ற சான்றோர்கள் மிகச் சிலரே! அவர்களுள் ஒருவர் ‘கணித மேதை’ இராமானுஜம் அவர்கள். “இந்தியாவின் மகன்’ என்று ஒவ்வொரு இந்தியக்குடிமகனாலும் பெருமையோடு அழைக்கத் தகுந்தவர் ‘கணித மேதை’ இராமானுஜம் அவர்கள், மிகக் குறுகிய காலத்தில் மட்டுமே வாழ்ந்து மடிந்த அவரைப் பற்றி மிகச் சுருக்கமாக ஆனால், ஆரமானத் தகவல் களையும் அளிக்கும் வகையில் இந்த நூலினை உருவாக்கியுள்ளார். கணிதத்தில் கரைகண்டவர் இராமானலும். அவரின் வாழ்க்கைக் கணக்கை நமக்குச் சுருக்கித் தருகிறது இந்தப் புத்தகம். அவரைப் பற்றி அறிந்துகொள்ள இது நல்லதொரு கையேடு. இந்தக் கைபேட்டின் உதவியோடு இந்தத் தலைமுறையும் இனிவரும் தலைமுறைகளும் ‘கணித மேதை’ இராமானும் அவர்களைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள பெருவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • இந்த நூல் கணிதமேதை இராமானுஜம் 100, முனைவர் வை. சங்கரலிங்கனார் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கணிதமேதை இராமானுஜம் 100, முனைவர் வை. சங்கரலிங்கனார், Munaivar Vaii.Sankaralinganar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Munaivar Vaii.Sankaralinganar Valkkai Varalaru,முனைவர் வை. சங்கரலிங்கனார் வாழ்க்கை வரலாறு,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், M.J. Publication House, buy Munaivar Vaii.Sankaralinganar books, buy M.J. Publication House books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் வை. சங்கரலிங்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெருந்தலைவர் காமராசர் 100

பாரதியாரின் ஆத்திச்சூடி கதைகள்

எம்.ஜி.ஆர். 100

ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூரார் பற்றிய 100 சுவையான தகவல்கள்)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சுவாமி தயானந்த சரஸ்வதி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

அம்பேத்கரை அறிந்து கொள்வோம்

தமிழ்நாடன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

Hamlet

தளபதி சுந்தரலிங்கனார்

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

இலட்சிய வீரர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் - Latchiya Veerar A.P.J. Abdulkalaam

ராஜாராம் மோகன் ராய் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

அரசியல் மேதை இராஜாஜி - Arasiyal Medhai Rajaji

முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிறை தேடும் இரவு

அரசியல் என்றால் என்ன?

அப்பாவின் கால்கள்

விழிப்புணர்வு

வேதாளத்தின் கேள்விகளும் விக்கிரமாதித்தன் பதில்களும்

தெனாலிராமன் அறிவு சார்ந்த கதைகள்

ஈகோவும் அன்பும்

மாண்புமிகு மனிதர்கள்

வீரனின் விழிகள் (பாகம் - 2)

பட்டினப்பாலை மூலமும் உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91