பாரதியாரின் ஆத்திச்சூடி கதைகள்

பாரதியாரின் ஆத்திச்சூடி கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முனைவர் வை. சங்கரலிங்கனார் (Munaivar Vaii.Sankaralinganar)
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் (M.J. Publication House)
ISBN :
Pages : 126
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீயும் நானும் கணிதமேதை இராமானுஜம் 100
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மதுரை, டாக்டர் புலவர் வை.சங்கரலிங்கனார் அவர்கள் தமிழகம் அறிந்த பண்பாளர், ஆசிரியப் பணியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியவர், மாணவர்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர். இவருடைய உரை கேட்டு உற்சாகம், பெறுபவர்கள் பலர். தன்னைப்போலவே அடுத்தவர்களையும் உற்சாகப்படுத்தி உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
    மகாகவி பாரதியார் அவர்கள் இயற்றிய ‘புதிய ஆத்திச்சூடி’ தமிழ்நாட்டின் புதிய தலைமுறையினருக்குப் புது இரத்தத்தைப் பாய்ச்சியது. மகாகவி பாரதியார் இக்காலத்தின், தேவையைக் கணக்கில் கொண்டு ஔவையாரின் ஆத்திசூடியைவிட வரிகளில் சுருக்கத்தையும் கருத்தில் இறுக்கத்தையும் கடைப்பிடித்துத்தான் ‘புதிய ஆத்திச்சூடியை, இயற்றினார். இந்த ஆத்திச்சூடி கதைகள் அனைத்துமே மகாகவி பாரதியாரின் ‘புதிய ஆத்திச்சூடி’ வரிகளைப் போன்றே இளந்தலைமுறையினரின் மனத்தில் ஆணியடித்தது போல பதியத் தக்கன. கதையின் மையமும் கதையின் நடையும் மகாகவி பாரதியாரைப் போன்றே இருப்பினும் கதையில் இழையோடும் நகைச்சுவை முழுக்க முழுக்க முனைவர் வை.சங்கரலிங்கனார் அவர்களுக்கே உரித்தானதுதான். 

  • இந்த நூல் பாரதியாரின் ஆத்திச்சூடி கதைகள், முனைவர் வை. சங்கரலிங்கனார் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரதியாரின் ஆத்திச்சூடி கதைகள், முனைவர் வை. சங்கரலிங்கனார், Munaivar Vaii.Sankaralinganar, Kathaigal - Tamil story, கதைகள் , Munaivar Vaii.Sankaralinganar Kathaigal - Tamil story,முனைவர் வை. சங்கரலிங்கனார் கதைகள்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், M.J. Publication House, buy Munaivar Vaii.Sankaralinganar books, buy M.J. Publication House books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் வை. சங்கரலிங்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம்.ஜி.ஆர். 100

ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூரார் பற்றிய 100 சுவையான தகவல்கள்)

பெருந்தலைவர் காமராசர் 100

கணிதமேதை இராமானுஜம் 100

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஈழம் தேவதைகளும் கைவிட்ட தேசம் - Eazham: Thevathaikalum Kaivitta Desam (Essays)

மூன்று கேள்விகள் - Moondru Kelvigal

நல்ல குணம் - Nalla Gunam

அம்மன் பூவோடு - Amman Poovodu

Twelfth Night (A Shakespeare Childrens STORY)

கண்ணிமைக்க நேரமில்லை

கானலும் உண்மையும் - Kaanalum Unmaiyum

தகப்பன்சாமி (old book rare)

80 குட்டிக் கதைகள் - 80 Kutti Kadhaigal

மானங்காத்த வள்ளல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எல்ராய்ஸ் 30 டேஸ் ஆஃப் மே

குறள்நெறிக் கவிதைகள்

டீம் ஒர்க்

கிழவி

ஸ்மார்ட் ஒர்க்

தனிமையின் நிழலில்

கற்பித்தலில் புதிய உத்திகள் (சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி புத்தகம் - பாகம் 1)

கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் ஜென் கதைகள்

பரிதிமாற் கலைஞர்

கானல் நீர் வேட்கை (கனவுகள் உலவும் வீதியிலே)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91