கிழவி

கிழவி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கண்ணன் சுப்பிரமணியன்
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் (M.J. Publication House)
ISBN : 9789391379148
Pages : 114
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கணிதமேதை இராமானுஜம் 100 ஜோ.ஜே சிலரின் குறிப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் வானவில்லின் ஏழு நிறங்களில் எந்த நிறத்தை நாம் சிறந்த நிறம் என்று கூறவியலும்? ஏழும் இயற்கையின் அதியுன்னத நிறங்களே!. அவைபோலத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும்,
    பத்துவிதமான கதைகள். பத்தும் முத்தான கதைகள். இவற்றின் ஒவ்வொன்றிலும் இறுதியில் உள்ள ‘திருப்பம்’ எழுத்தாளர் கண்ணன் சுப்பிரமணியன் அவர்களால் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. அந்தத் திருப்பம் வாசகரைப் புரட்டிப் போட்டுவிடுகிறது.
    ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதமான, குறிப்பாக வாசகர்கள் யூகிக்க இயலாத கதைக்கருவையும் கதைப் பின்னணியையும் கொண்டு விளங்குகின்றன. இவற்றில் உள்ள ஒவ்வொரு கதையும் குறுநாவலாகக் கூட விரித்து எழுதத் தக்க அளவில்தான் உள்ளது. காரணம், அதன் கதைக்கருவின் அடர்த்தி அப்படி பெரும்பாலான கதைகள் உளவியல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.
    ஒட்டுமொத்தத்தில், இந்தச் சிறுகதைத்தொகுப்பு தமிழ் வாசகர்களுக்கு நல்லதொரு வாசிப்பனுபவத்தை நல்கும் என்பதில் ஐயமில்லை. புதிய களங்களுக்கு நம் மனத்தை அழைத்துச் சென்று, புதிய செய்திகளை நமக்கு வழங்கும் இந்தக் கதைகளை எழுதியுள்ள எழுத்தாளர் உயர்திரு.கண்ணன் சுப்பிரமணியன் அவர்களுக்குப் பதிப்பகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • இந்த நூல் கிழவி, கண்ணன் சுப்பிரமணியன் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிழவி, கண்ணன் சுப்பிரமணியன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,கண்ணன் சுப்பிரமணியன் சிறுகதைகள்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், M.J. Publication House, buy books, buy M.J. Publication House books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ராஜம் கிருஷ்ணனின் சிறுகதைகள்

நெஞ்சை நெகிழச் செய்யும் நெய்தல் சிறுகதைகள் - Nenjai Negila Seiyum Neythal Sirukathaigal

நிஜங்கள் - Nejangal

ரசிகரும் ரசிகையும்

ஈராக்கின் கிறிஸ்து (உலகச் சிறுகதைகள்)

சிந்தனையைத் தூண்டும் அறிவுக்கதைகள் மற்றும் சிறுவர் கதைகள்

கைராட்டைக் கோபம் - Kairaattaik Kobam

வெள்ளை மாடு

பிரசாதம் - Prasadam (Short Stories)

சிரிப்புக் கதைகள் - Adade Athanaiyum Sirippu Kathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போதி யாத்திரை

நான் அம்மாவாகிட்டேன்

டீம் ஒர்க்

ஈசாப் நீதி சார்ந்த கதைகள்

நீயும் நானும்

ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூரார் பற்றிய 100 சுவையான தகவல்கள்)

வரலாம் வா நண்பா

வானம் தேடும் வானம்பாடிகள்

மைண்ட் மேனேஜ்மெண்ட் (மனமே! அமைதிகொள்!)

ஊத்தாங்கரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91