பாகிஸ்தான் கண்ட முகமதலி ஜின்னா

பாகிஸ்தான் கண்ட முகமதலி ஜின்னா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9788195139941
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா இந்தியாவின் ராபின் ஹுட் பூலான் தேவி நிஜமும் நிழலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியத் துணைக் கண்டத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வு முகமது அலி ஜின்னாவின் கைகளில்தான் இருக்கிறது என்பதை மவுண்ட் பேட்டனும் மகாத்மா காந்தியும் ஒருகட்டத்தில் புரிந்து கொண்டனர் என்றுதான் கூறப்படுகிறது. ஜின்னாவை இந்தியப் பிரதமராக்கும் திட்டம்கூட காந்தியிடம் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால் அது விவாதத்தை ஏற்படுத்தி டில்லியின் வெப்பம் மிகுந்த இரவில் கருத்து வேறுபாடுகளை உசுப்பி விட்டுவிட்டது. கடும் பிடிவாதக்காரர் என்று கூறப்பட்ட முகமது அலி ஜின்னா தான் போட்ட சபதப்படி பாகிஸ்தானை அடைந்துவிட்டார். “பாகிஸ்தானை பிரித்துக் கொடுப்பதே சரியான முடிவு. அதை எதிர்ப்பதால் என்ன பயன்? தினம் தினமும் இந்து – முஸ்லீம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள வேண்டுமா? இந்த உள்நாட்டுப் போருக்கு நாமே வித்திடலாமா?” என்று ஒரு கட்டத்தில் படேல் கேட்டார். படேலின் உரைக்குப்பின் பிரிவினைத் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஒற்றுமைக்கும் வைஸ்ராய்க்கும் இடையே ஓர் அசையாத் தடையாக இருந்து வந்த முகமது அலி ஜின்னா, இயற்கை விதித்த மரண தண்டனையை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருந்தார் என்ற உண்மை லூயி மவுண்ட் பேட்டனுக்கோ, நேருவுக்கோ, காந்திக்கோ, படேலுக்கோ தெரியாது. பலவீனமான நுரையீரல் அமைப்பு காரணமாக வாழ்நாள் முழுவதுமே அவதிப்பட்டுக் கொண்டிருந்தபடி தமது அரசியல் பயணத்தில் இருந்தவர்தாம் ஜின்னா. ஜின்னாவைப் பற்றி இன்னும் அந்தரங்கமாக ஏராளமான வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் ஜெகதா அவர்கள் இந்நூலில் பதிவு செய்துள்ளார். வரலாறு குறித்த விரிவான வாசகர் பார்வைக்கு இந்நூல் வழித்துணையாக அமையும் என்று எண்ணுகிறேன். எஸ்.எஸ். ஷாஜஹான்

  • இந்த நூல் பாகிஸ்தான் கண்ட முகமதலி ஜின்னா, ஜெகாதா அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாகிஸ்தான் கண்ட முகமதலி ஜின்னா, ஜெகாதா, Jegatha , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Jegatha Valkkai Varalaru,ஜெகாதா வாழ்க்கை வரலாறு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Jegatha books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விக்கிரமாதித்தன் கதைகள்

உலகை உலுக்கிய மங்கோலியப் போர்க்களங்கள்

திப்பு சுல்தான் (வரலாறு தலை வணங்கும் வீர காவியம்) - Tipu Sultan (Varalaru Thalai Vanangum Veera Kaviyam)

வினாடி - வினாக்கள் 2500

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்க

பராசக்தி அகத்தியருக்கு அருளிய மாந்திரீக ஜோதி - Kumarakkadavul Agaththiyarukku Ubadhesiththa Sodhida Oyilkummi (Uraiyudan)

வாடகைத் தாய்

சித்தர்கள் கண்ட தங்க மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Thanga Mooligai Ragasiyangal

சமூக நீதி போராளிகள்

உலக விளையாட்டுக் களஞ்சியம் - Ulaga Vilaiyattuk Kalanjiyam

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இடி அமின் - Idi Amin

கார்ல் மார்க்ஸ்

நம் ஆண்டாள்

The Life of Vivekananda

பன்முக நோக்கில் அயோத்திதாசர்

புரட்சிக் காலம் (வங்க நாவல்)

என் சரித்திரம் - En Sarithiram

அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்

மகான்களின் கதை தொகுதி-1

மறுமலர்ச்சி நாயகர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்வும் வாக்கும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இசுலாம் இலக்கியச் சாரல்

கலீபாக்கள் வரலாறு

சேது நாட்டு கடல் யுத்த வீர காவியம் - இராமப்பய்யன் அம்மானை - Sethu Nattu Kadal Yutha Veera Kaviyam - Ramappaiyan Ammanai

சுட்டு விரல் - Sutti Viral

சூஃபி தத்துவங்கள் (அமைதி, ஆனந்தம், பேரின்பம்)

திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 1

தாகூரின் சித்ரா

இல்லையிலும் இருக்கிறான் - Illaiyeelum Irukkiran

பூப்படைந்த சப்தம் - Poodaintha Sabadam

பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91