இந்தியாவின் ராபின் ஹுட் பூலான் தேவி நிஜமும் நிழலும்

இந்தியாவின் ராபின் ஹுட் பூலான் தேவி நிஜமும் நிழலும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854444
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாகிஸ்தான் கண்ட முகமதலி ஜின்னா இசுலாமிய தேசங்களின் காவலர் இமாம் அயதுல்லா கோமெய்னி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பூலான் தேவி….. எங்கோ கடந்தகாலங்களில் ‘சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளை அரசி’ என்றும் , ‘பண்டிட் குயின்’ என்றும் பலராலும் இந்தியாவில் அழைக்கப்பட்டு உலகம் உற்று நோக்கிய ஓர் அரசியல்வாதி. 22 பேர் படுகொலைச் சம்பவத்தில் இந்தியாவையே நடுநடுங்கச் செய்ததால் உத்தரப் பிரதேச முதல்வராக அப்போது இருந்த வி. பி .சிங் தமது பதவியை இராஜினாமா செய்வதற்குக் காரணமாக இருந்தார் பூலான்தேவி. பிறக்கும்போதே அவள் கொள்ளைக்காரியா? கொள்ளைக்கார கும்பலின் தலைவனா இவளது தந்தை ? ஒரு பெண் அப்படி என்றால் எப்படி சம்பல் பள்ளத்தாக்கின் புகழ்பெற்ற கொள்ளைக்கூட்டத் தலைவியானாள்? ஒரு கொள்ளைக்காரி எப்படி இந்திய ஜனநாயக நாடாளு மன்றத்தில் உறுப்பினராக, அரசியல்வாதியாக பரிணமித்தார்? வன்முறைக் குற்றங்களில் பெரும்பான்மை மக்களை வசீகரித்த சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரி பூலான் தேவியைப் பற்றி ஊடகங்களும் பத்திரிகைகளும் தங்களுக்குத் தோன்றிய யூகங்கள் அடிப்படையில் அவளைப்பற்றி கணக்கிலடங்காத கற்பனைக் கதைகளையும் சித்திரங்களையும் மக்களிடையே பல ஆண்டுகளாக விதைத்திருந்தன. கலைஞர்களின் கற்பனைக்கு உரமாகவும் உணவாகவும் மாறிப் போயிருந்த பூலான் தேவியின் வாழ்க்கை எண்ணிக்கை இல்லா மர்ம முடிச்சுகளைக் கொண்டது. எனவேதான் அதனை அவிழ்த்துப் பார்க்கும் முயற்சியில் சுவாரஸ்யமான கற்பனைப் படைப்பாளிகள் உருவாகினர். இந்தியப் பாராளுமன்றத்திற்கு அருகிலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்ட இவரது இறுதி தருணங்கள் கூட இவருக்கான நியாயத்தை பலவீனப்படுத்தும் வகையில் எண்ணற்ற எதிர்மறையான அனுமானங்கள் அமைந்துவிட்டது. பூலான் தேவியின் கிராமத்து மக்கள் வைக்கும் உணர்ச்சிமயமான ஒரே கோஷம் என்னவென்றால், உயர் சாதியிடமிருந்து பூலான் தேவி எங்களைக் காக்கும் கேடயமாக இருந்து போராடினாள் என்பதுதான்! இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் ஜெகாதா தன்னுடைய முன்னுரையில் கூறியிருக்கிறார்.

  • இந்த நூல் இந்தியாவின் ராபின் ஹுட் பூலான் தேவி நிஜமும் நிழலும், ஜெகாதா அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்தியாவின் ராபின் ஹுட் பூலான் தேவி நிஜமும் நிழலும், ஜெகாதா, Jegatha , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Jegatha Valkkai Varalaru,ஜெகாதா வாழ்க்கை வரலாறு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Jegatha books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தர்கள் கண்ட மந்திர மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Manthira Mooligai

சிகரம் தொட்ட பிறமொழி நாவல்கள் - Sigaram Thotta Piramozhi Novelgal

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் நீங்க

சித்தர்கள் கண்ட காயகல்ப மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Kaaya Kalpa Mooligai

ஜைன மத அற்புதங்கள் - Jaina Matha Arputhangal

சூப்பர் க்விஸ் பாக்ஸ் 3300 பொது அறிவு வினா விடைகள்

காலத்தை வென்ற திரைப்படக் கலை

புகழ்பெற்ற இந்திய வரலாற்றுக் கதைகள் - Puzhgal Petra Indhiya Varalattru Kathigal

ஆட்கொல்லி நோயை அடித்து விரட்டும் யோகப் பயிற்சிகள்

இத்தாலியின் யுத்தப்பேய் முசொலினி - Ithaliyin Yutha Peai Musolini

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா

விஜயகாந்தின் வெற்றிப் பயணம் - Vijayakandhin Vettri Payanam

சரோஜா தேவி (கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை) - Saroja Devi

அத்வானி - Advani

பசும்பொன் நாயகர் முத்துராமலிங்க தேவர்

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்

பெரியோர் போற்றும் பெரியார் - Periyor Pottrum Periyar

நேருமாமா

பிரதாப முதலியார் சரித்திரம் - Pirathaaba Mudhaliyaar Sariththiram

சிவாஜி 100 சிகரம் தொட்ட செய்திகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 1

தொடுந்தூரம்

தமிழும் கம்பனும் - Thamizhum Kambanum

உயர்ந்தவர்களின் இளமைக் காலம்

ஆப்பிள் தேவதைகள் - Apple Devathaigal

மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு

உலகப் புகழ் பெற்ற போர்க்கள நாயகர்கள்

பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்

கொடைக்கானல் மர்மம் (சிறுவர்களுக்கான மர்ம நாவல்)

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91