இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா

இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854475
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருப்பி அனுப்பும் வானம் பாகிஸ்தான் கண்ட முகமதலி ஜின்னா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனசாட்சி உயிர்த்தெழுந்த மணிப்பூரின் அடையாளம் ஐரோம் ஷர்மிளா . மணிப்பூர் யுத்த பூமியின் போர்க்களக் கொற்றவையாகப் பேசப்படும் போராளியின் தனிமனிதப் போராட்டம் இந்திய வரலாற்றில் இதிகாச தன்மை மிக்கதாகிவிட்டது. உலகம் இதுவரை சந்தித்திராத உண்ணாவிரதப் போராளியாக ‘எனது உடல் எனது ஆயுதம்’ என்று கூறி 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக உண்ணாநிலைப் போராட்டம் மூலமாக இந்தியாவைக் கலங்கடித்து இருக்கிறார் இந்த மணிப்பூர் மங்கை. மணிப்பூரில் நடந்த ராணுவ வன்முறைகளுக்கும், கற்பழிப்பு கொடுமைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள் ) சட்டம் 1958 ( ASFPA)வை இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 லிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை இந்த இரும்பு மங்கை தொடர்ந்து வந்தார். 16 ஆண்டுகளாக மூக்கில் மாட்டப்பட்ட டியூப் இவரது உடல் உறுப்பு போல அவரிடமிருந்து பிரிக்க முடியாத போராயுதம் ஆகிவிட்டது. இந்த இரும்பு மனுசஷியின் மிக நீண்டகாலத் தொடர் போராட்டத்தை தேசிய ஊடகங்கள் இறுகக் கண்களை கட்டிக்கொண்டு முக்கியத்துவம் கொடுக்காது சோரம் போனது அரசியல் நிர்ப்பந்தம் தான் காரணமா? ஒழுக்கக் கேடுகளும் வன்முறை நெருக்கடி நெருக்கடிகளும் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட துயரம் மிகுந்த ஒரு சமூகத்தின் மாற்றத்திற்கான போரினை ஒரு தனி மனுஷியாக இந்த யுகத்தில் கையில் எடுத்து தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த வீரப்புதல்வியின் வீர வரலாறுதான் இந்நூல்.

  • இந்த நூல் இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா, ஜெகாதா அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா, ஜெகாதா, Jegatha , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Jegatha Valkkai Varalaru,ஜெகாதா வாழ்க்கை வரலாறு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Jegatha books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விக்ரமாதித்தன் கதைகள்

அமெரிக்கா இனி டிரம்பின் அமெரிக்கா

திப்பு சுல்தான் (வரலாறு தலை வணங்கும் வீர காவியம்) - Tipu Sultan (Varalaru Thalai Vanangum Veera Kaviyam)

நரம்பு முறுக்கேற்றும் ஆசனப் பயிற்சி

சித்தர் களஞ்சியம் (பாகம் 2)

ராகுல் காந்தி

திராவிடமும் ஆன்மீகமும்

காலாங்கி நாதர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 8) - Kaalaangi Naadhar Siththar Vazhvum Ragaiyamum (Pathinen Siththar Varisai 8)

பன்னிரு ஆழ்வார்களின் அருள் வரலாறு - Panniru Aazhvarkalin Arul Varalaru

சிந்தையள்ளும் சித்தர் அருள்மொழிகள் - Chinthai Allum Siddar Arul Mozhigal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


அவரும் நானும்

பெண் டிரைவர்

நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ

நாட்டுக்கு உழைத்த நல்லவர் மகாதேவ தேசாய்

வள்ளலார் வரலாறு - Vallalar Varalaaru

தேவநேயப் பாவாணர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - Gandhijiyin Irudhi 200 Naatkal

Visvesvaraya

பின்னகர்ந்த காலம்

வீரப்பெருமக்கள் நால்வர் - Veeraperumakkal naalvar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்துல் கலாம் வாழ்வும் வழிகாட்டலும்

திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 1

கவிக் கோக்கவி

பித்தன் - Piththan

துப்பாக்கிகளுக்குப் பதிலாக

பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்

கிதாபுல் மஸ்னவீ - Geethapul Masnavi

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்

நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள் - Nobel Parisu Petra Ilakkiya Methaigal

காக்கைச் சோறு - Kaakai Soru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91