ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)

Iyam Pokkum Aanmeegam(part 4) - ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762181
Pages : 192
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: விசேஷங்கள், சாஸ்திரங்கள், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
அலாஸ்கா எதிரி ஜாதகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு பெற்று நிற்கும். ‘சக்தி விகடன்’ இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அப்படிப்பட்ட பதில்களை தொடர்ந்து அளித்து வருகிறார் நூலாசிரியர் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். தொடர்ந்து அவை நூல் வடிவம் பெற்று வருகின்றன. சடங்குகள், சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள், வீட்டு விசேஷங்கள், வழிபாட்டு முறைகள், வேதங்கள், புராணங்கள் போன்றவற்றில் ஏற்படும் ஐயங்களுக்கு, எளிய நடையில் ஆழமான கருத்துகளை விளக்குகிறது இந்த நூல். வலதுகாலை எடுத்துவைத்து வரச்சொல்வது ஏன்? தாவரங்கள் சைவமா, அசைவமா? முதுமையில்தான் காசிக்குப் போகவேண்டுமா? நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது? ராகுகாலத்தில் பிறந்தால் யோகமா? ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா? _ இப்படிப்பட்ட ஆன்மிகம் சம்பந்தமான கேள்விகளுக்கு, இந்த நூலில் பதில் கிடைக்கும். ஏற்கெனவே, ‘ஐயம் போக்கும் ஆன்மிகம்’ எனும் தலைப்பில் மூன்று பாகங்கள் விகடன் பிரசுரத்தில் வெளியாகி, வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இது நான்காவது பாகம். படித்துப் பயனடையுங்கள்!

  • This book Iyam Pokkum Aanmeegam(part 4) is written by seshadrinath shastrigal and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4), சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iyam Pokkum Aanmeegam(part 4), ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4), சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், seshadrinath shastrigal, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , seshadrinath shastrigal Kelvi-Pathilgal,சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy seshadrinath shastrigal books, buy Vikatan Prasuram books online, buy Iyam Pokkum Aanmeegam(part 4) tamil book.

ஆசிரியரின் (சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

இளமையே இனிமை - Ilamaiye Inimai

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1) - Iyyam pokum aanmeegam(part 1)

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள்

கழுகார் பதில்கள்! - Kazhugaar Pathilgal!

முதுமை ஒரு முழு நிலா

கதையும் புனைவும்

மீண்டு நிலைத்த நிழல்கள் (நேர்காணல்கள்)

உதயம் நேர்காணல்கள் - Azhagiya Athisayangalana

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் - Kelvigalum Kannadhasan Pathil

ஞானக்கூத்தன் நேர்காணல்கள்

குஷ்பு பக்கம் - Kushbu Pakkam

முற்றுப்பெறாத விவாதங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொதுத் தமிழ் மாதிரி வினா விடை - TNPSC GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO - Pothu Tamil Mathiri Vina Vidai-TNPSC GROUP ll,GROUP lV,UPSC-CSE,TET,VAo

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

சமையல் கணக்கு

சுப்ரமணியபுரம் திரைக்கதையும் உருவான கதையும் - தமிழில் ஓர் உலக சினிமா - Subramaniyapuram Thirakathaiyum Uruvana Kathaiyum -Tamilil Oar Ulaga cinema

காலம் - Kaalam

டூயட் கிளினிக் - Duet Clinic

ரஜினி முதல் பிரபாகரன் வரை

அத்திவரதர்

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) - Enn? Etharku? Eppadi? (part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91