எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

Ethiri Jathagam - எதிரி ஜாதகம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762191
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பிரச்சினை, போர்
ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவின் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும், குடியரசு தினத்தின் போதும் நாடெங்கும் ஒரே மகிழ்ச்சி, கொண்டாட்டம், குதூகலம் பொங்கி வழியும். ஆனால், காஷ்மீர் மட்டும் நடுநடுங்கிக் கொண்டிருக்கும். எப்போது குண்டு வெடிக்குமோ, யார் வந்து நம்மைச் சுடப் போகிறார்களோ என்று தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள் காஷ்மீர் மக்கள்! இந்த பயத்துக்கு யார் காரணம்? சந்தேகமில்லாமல் பாகிஸ்தான்தான்! இந்தியா சுதந்திரம் பெற்றபோதே, பாகிஸ்தான் என்ற இன்னொரு தேசமும் உருவாகிவிட்டது. காஷ்மீரின் எல்லையிலிருந்து தொடங்கும் அந்த தேசம், ‘இந்தியாவின் தலையிலிருக்கும் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது _ இன்றுவரை. காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமா..? பாகிஸ்தானுக்குச் சொந்தமா..? தீர்க்கமாகச் சொல்கிறார்கள் காஷ்மீர் மக்கள்: ‘நாங்கள் அனைவரும் இந்தியர்கள்... இந்தியா எங்கள் தாய்நாடு’. பிறகு ஏன் அடிக்கடி இந்தியாவை வம்புக்கு அழைக்கிறது பாகிஸ்தான்? அதற்குக் காரணம் பாகிஸ்தானின் அரசியல் _ ராணுவம் _ ராணுவ அரசியல்! ஆர். முத்துக்குமாரின், சுவாரஸ்யமான இந்தக் கட்டுரைகள், ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோது, காஷ்மீர் எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருந்தது. ஆனால், அதுபோன்ற சூழல்களை இந்தியா நாசூக்காகவே எதிர்கொள்கிறது _ மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, போரைத் தவிர்க்கவேண்டும் என்பதுதான் இந்தியாவின் ஒரே குறிக்கோள். அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு. ஒவ்வொரு இந்தியனும் கையில் வைத்திருக்க வேண்டிய ஜாதகம் இந்த நூல்.

  • This book Ethiri Jathagam is written by R. Muthukumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் எதிரி ஜாதகம், ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ethiri Jathagam, எதிரி ஜாதகம், ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Varalaru, வரலாறு , R. Muthukumar Varalaru,ஆர். முத்துக்குமார் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R. Muthukumar books, buy Vikatan Prasuram books online, buy Ethiri Jathagam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

ஜனகணமன - JanaGanaMana

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எமர்ஜென்ஸி - Emergency

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

பராக் ஒபாமா - Obama

இந்தியத் தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

தி.மு.க - D.M.K

பா.ம.க - P.M.K

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

அம்பேத்கர் - Ambedkar - Kzk

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மார்க்சியத் தடங்கள் - Marxiya thadangal

வம்சமணிதீபிகை (எட்டயபுர சமஸ்தான சரித்திரம்)

வரலாறு தரும் பாடம்

கடற் கொள்ளையர்கள்

முதல் மனித வெடிகுண்டு

Chanakya

விடுதலைப் போரில் தமிழகம் 2 தொகுதிகள் - Viduthalai Poril Thamizham

கொலம்பஸ் - Columbus

கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - Kalvettugalin kurippugal, saasanangal

சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை (மார்க்சிய நோக்கில் சங்க இலக்கிய ஆய்வு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

சொல்லாததும் உண்மை - Solathathum unmai

என் கதையும் கீதமும் - En Kathaiyum Geethamum

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

அழகு - Azhagu

மாமரக் கனவு - Mamara Kanavu

வெற்றி வெளிச்சம் - Vetri Velicham

சத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan

காமராஜர் ஒரு வழிகாட்டி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91