புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு

புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: க. பஞ்சாங்கம் (K. Panjaangam)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 414
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிணைப்பு புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கிய, இலக்கணங்கள் என்பவை சமூகத்தை, மனித மனங்களைக் கட்டமைக்கும் ஒரு அதிகார நிறுவனமாக வரலாற்றில் இயங்குகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ் இலக்கிய இலக் கணங்கள் அரசு, சாதி, சமயம், ஆணாதிக்கம் முதலிய பல்வேறு அதிகாரக் கட்டமைப்புகளின் பகுதியாகவும் இவற்றுக்கு எதிர்நிலையிலும் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதை நுட்பமாக எடுத்துரைக்கிறது க.பஞ்சாங்கத்தின் ‘புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு’. ஒவ்வொரு இலக்கிய வகைமைப் போக்குக்கும் பின்புலங்களுடனும் திறனாய்வுடனும் இந்நூல் அமைந்திருக்கிறது. திறனாய்வு நோக்கில் விரிவாக எழுதப்பட்ட முதன்மையான இலக்கிய வரலாறு என்றும் இதைக் கூற முடியும். எந்த ஒரு இலக்கியத்தையும் இன்றைய சமகாலப் பார்வை யுடனும் நவீனக் கோட்பாட்டுப் பார்வையுடனும் இணைத்து இன்றைக் கான இலக்கியமாக மாற்றி வாசிக்கும் பார்வை இந்நூலின் சிறந்த அம்சங்களில் ஒன்று. சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்களை திராவிட, தமிழ் தேசியக் கட்சிகள் சமகாலத்துக்கு இடம்பெயர்த்த பின்னணியையும் இந்த நோக்கில் விளக்குகிறது. இன்று மார்க்சியம், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், புலம்பெயர் இலக்கியம், வட்டார இலக்கியம், திருநங்கைகள் எழுத்து, மின்னூடக இலக்கியம் என்று பல்வேறு போக்குகளில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகங்கள் வளர்ச்சியடைந்து மனித விடுதலை அரசியலை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை விவாதிக் கும் இலக்கிய வரலாற்று நூல் இது.

  • இந்த நூல் புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு, க. பஞ்சாங்கம் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு, க. பஞ்சாங்கம், K. Panjaangam, Ilakiyam, இலக்கியம் , K. Panjaangam Ilakiyam,க. பஞ்சாங்கம் இலக்கியம்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy K. Panjaangam books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (க. பஞ்சாங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண்ணெனும் படைப்பு சில மானுடவியல் குறிப்புகள்

ஒட்டுப்புல்

தலித்துகள் பெண்கள் தமிழர்கள்

புதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம்

கவிக்கோ அப்துல்ரகுமான்: கவிதைக்கனியால் உண்ணப்பட்டவர் (நீண்டதொரு நேர்காணலும் சில கட்டுரைகளும்)

சில நாவல்களும் என் வாசிப்புகளும்

அக்கா

நவீனக் கவிதைகளும் என் வாசிப்புகளும்

இலக்கியத் திறனாய்வு - பஞ்சாங்கம் கட்டுரைகள் (பாகம் - 2) - Naveena Ilakkiyaththiranaaivu - K. Panjangam katturaigal II

ஆய்வு நெறிமுறைகள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இராமாயணம் காட்டும் பாதை

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் புரட்சிக்கவி, வீரத்தாய்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

குறள்நெறி நின்ற அண்ணா

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்) இரண்டாம் பகுதி

சிந்துவெளித் தமிழர் - Sindhuveli thamizhar

கம்ப ராமாயணம் இராமாவதாரம் உரையுடன் (8 தொகுதிகள் சேர்த்து) - Kambaramayanam

வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும் - Valluvathil Neervalamum Vaalviyalum

கடமை அறியோம் தொழிலறியோம்

கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரண்மனைத் திராட்சைகள்

மதிப்புரைகளும் முன்னுரைகளும்

வெள்ளை மாடு

நீதியின் மேலான அநீதி

கலகச் சுவடுகள்

என் குருநாதர் பாரதியார்

முப்பது கட்டுரைகள் (ரசனை கலையியல்) பகுதி 2

கருப்பு காப்பி - karuppu kaappi

நிலவு வந்து பாடுமோ

கோடையும் வசந்தமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91