புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

Puthumaipithan Sirukathaigal - புதுமைப்பித்தன் சிறுகதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சி. மோகன் (C. Mohan )
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN : 9789380342856
Pages : 784
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு வேப்பங்கிணறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீனத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பினைப் பரந்து விரிந்ததாக வடிவமைத்ததிலும் வளப்படுத்தியதிலும் புதுமைப்பித்தனின் பங்களிப்பு முதன்மையானது. தமிழிலக்கியத்தில் சிறுகதை மரபு இன்றளவும் வளமும் செழுமையும், விரிவும் ஆழமும், எல்லைகளற்ற வெளியும் கொண்டு இயங்குவதற்கான மூலாதார சக்தியாக விளங்கிய படைப்பு மேதை புதுமைப்பித்தன். தமிழில் நவீனச் சிறுகதை தோற்றம் கொள்ளத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே பெரும் கலைப் பாய்ச்சலோடு படைப்பாக்கத்தில் ஈடுபட்டவர். தம் கால வாழ்வைப் பல்வேறு கோணங்களிலிருந்து அவதானிப்பதற்கும் அறிவதற்குமான படைப்பு வேட்கை கொண்டிருந்தவர். அவருடைய நவீனத்துவக் கண்களின் வெளிச்சத்தில் புலர்ந்ததுதான் நவீனத் தமிழ்ச் சிறுகதை. காலங்கள் கடந்தும் பொலிவு குன்றாத வசீகர படைப்பு மொழி கொண்டவர். பல வகைப்பட்ட, பல தரப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகள் கொண்ட கதை உலகம் இவருடையது. ஒவ்வொரு கதவின் வழியாகவும் இவர் வெகு சுபாவமாகவும் பாந்தமாகவும் உள்நுழைந்து கண்ட வெளிச்சத்தில் புலப்பட்டவைதாம் இவருடைய கதைகள்.

  • This book Puthumaipithan Sirukathaigal is written by C. Mohan and published by Annam - Agaram.
    இந்த நூல் புதுமைப்பித்தன் சிறுகதைகள், சி. மோகன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthumaipithan Sirukathaigal, புதுமைப்பித்தன் சிறுகதைகள், சி. மோகன், C. Mohan , Sirukathaigal, சிறுகதைகள் , C. Mohan Sirukathaigal,சி. மோகன் சிறுகதைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy C. Mohan books, buy Annam - Agaram books online, buy Puthumaipithan Sirukathaigal tamil book.

ஆசிரியரின் (சி. மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - Vinthaik Kalaignanin Uruvach Chiththiram

சி. மோகன் படைப்புகள் (நாவல்கள் - சிறுகதைகள்)

கடல் மனிதனின் வருகை

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை - Enakku Veedu Nanbargalukku Arai

சவாரி விளையாட்டு - Savaari Vilaiyaattu

பியானோ (நவீன உலகச் சிறுகதைகள்)

கமலி

காலம் கலை கலைஞன்

கடல் மனிதனின் வருகை

ஜி.நாகராஜன் - எழுத்தும் வாழ்வும்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தங்க விலை ரகசியம் - Thanga vilai Ragasiyam

கடவுள் கற்ற பாடம் (பிரஞ்சுச் சிறுகதைகள்) - Kadavul Katra Paadam(French Sirukathaigal)

காட்டில் நடந்த கதை (வங்க மொழிச் சிறுகதைகள்) - Kaattil Nadantha Kathai (Short Stories)

சீமுர்க்

எட்டாயிரம் தலைமுறை

ஊர்ப்பிடாரி

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

நம்பர் விளையாட்டு

ரகுநாதன் சிறுகதைகள்

இருசி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒற்றை வாசம்

தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு - Thamizh Ilakkiyath Thiranaayvu Varalaaru

குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)

ஆய்வு முறையியல்

ராஜநாராயணீயம்

தமிழ் மன்னன் கோனேரிராயன்

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - Kanavugal+Karpanaigal=Kakithangal

பரபரப்பாய் பக்குவமாய்

தமிழக மரபுச் சுவடுகள்

இந்தியப் பண்பாட்டு வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91