உலகம் எங்கள் குடும்பம் (old book rare) - Ulagam Engal Kudumbam

Ulagam Engal Kudumbam - உலகம் எங்கள் குடும்பம் (old book rare)

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரஜினி பெத்து ராஜா (Rajini Pethu Raja)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 92
பதிப்பு : 2
Published Year : 1997
விலை : ரூ.12
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015
எய்ட்ஸ் நோயும் பால்வினை நோய்களும் புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புரட்சி என்பது நெடுநாள் மாறுதலைக் குறுகிய காலத்தில் செய்ய வன்முறையைக் கையாண்டு, உள்ள சமூகத்தை அழித்து, எந்த அனுபவமும், திறமையும், நேர்மையுமில்லாத புரட்சித் தலைவர்களால் அரசை ஏற்படுத்துவதாகும். மலர்ச்சி (evolution) என்பது உடலின் வன்முறைக்குப் பதிலாக அறிவின் திறனை உயிரும், உடலும் ஏற்று புரட்சிக்குத் தேவைப்படும் காலத்தையும் குறுக்குவதாகும். அது ஆனந்தமான முன்னேற்ற அனுபவம் என்கிறார் அன்னை:

    . சமூகம் உடலால் ஏற்படுத்தும் மாற்றம் புரட்சி - வன்முறை, அழிவு, குறுகிய காலம், பண்பு போய் பண்பற்றது வரும்.

    . பிரபஞ்சம் வளரும் ஆன்மாவால் ஏற்படுத்தும் மலர்ச்சி - சுமுகம்,ஆக்கல், குறுகிய காலத்தையும் சுருக்கும், பண்பைக் கடந்த பக்குவம் வரும், ஆனந்தமயமானது.

    . மனிதக்குரங்கு மனிதனாகப் பல ஆயிரம் ஆண்டுகளாயின. சத்திய ஜீவியத் திருவுருமாற்றம் இப்பல ஆயிரம் ஆண்டுகளைச் சில நூறு ஆண்டுகளாக்கும். பல்லாயிரம் ஆண்டின் சக்தி ஒரு நூறு ஆண்டில் சுருங்குவதால் அபரிமிதமான சக்தியாகிறது. இம்மாற்றம் தருவது ஆனந்த அனுபவம். பிரம்மம் இந்த அனுபவத்தை நாடி சிருஷ்டித்தது.

    . அன்பர்கள் பிரார்த்தனை பலிக்கும்பொழுது இச்சக்தி செயல்படுகிறது.நாம் இந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறோம். ஆனால் பலனாக அனுபவிப்பதால் பிறகு மறந்துவிடுகிறது.

    . கதையில் இதுபோன்ற பலன் இக்குடும்பத்திற்கு வந்துவிட்டது.வந்ததைப் பண்புடன் ஏற்று, பக்குவமாக, பவித்திரமாக அனுபவிக்கும் பாத்திரமாகக் குடும்பமில்லை.

    . கம்பனியில் மனம் வேலையிலிருக்க வேண்டும்.

    பவர் பிராஜெக்டில் மனம் பொறுப்பிலிருக்க வேண்டும்.

  • This book Ulagam Engal Kudumbam is written by Rajini Pethu Raja and published by Gangai Puthaga Nilayam.
    இந்த நூல் உலகம் எங்கள் குடும்பம் (old book rare), ரஜினி பெத்து ராஜா அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulagam Engal Kudumbam, உலகம் எங்கள் குடும்பம் (old book rare), ரஜினி பெத்து ராஜா, Rajini Pethu Raja, Pothu, பொது , Rajini Pethu Raja Pothu,ரஜினி பெத்து ராஜா பொது,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Rajini Pethu Raja books, buy Gangai Puthaga Nilayam books online, buy Ulagam Engal Kudumbam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தொல்காப்பியம் மெய்யும் பொய்யும் ஒரு இலக்கணமும் சில இலக்கணப் பிழைகளும் - Tholkaappiyam Meiyum Piyum Oru Ilakanamum Sila Ilakana Pizhaigalum

நீங்களும் VAO ஆகலாம் - Neengalum VAO Aagalaam

கம்பன் என்றொரு மானிடன் - Kamban Endroru Manidan

அவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் ஒரு சிறு ஆய்வு - Avvaiyaarin Aathisuvadi,Kondraivendan Oru Siru Aaivu

நாட்டுப்புறப் பாடல்கள் - Naatupura Padalgal

தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி? - Talitgalukkaga Paadupattatha Neethikaatchi?

கதவைத் திற காசு வரட்டும் - Kathavai Thira Kaasu Varattum

விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் - Vignyanigalum Kandupidippugalum

ராஜவேணி திருமண பொருத்தம் (ஆண் பெண் இருபாலருக்கும் - Rajaveni Thirumana Porutham (Aan Pen Irubalarukkum)

முன்சுவடுகள் - Munsuvadugal

ஆசிரியரின் (ரஜினி பெத்து ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கனாக் கண்டேன் தோழி

குழந்தைகளுக்கு குமாரசாமி ராஜா

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

மயிலிறகாய் மாறலாம்

அந்நிய மண்ணில் இந்திய ஞானி வாழ்க்கை வரலாறு ஸ்ரீ சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்

தென் ஆப்பிரிக்காவை தெரிந்து கொள்வோம்

பிரசாதப் பூக்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


புதுப்பாட்டு புதுமெட்டு

புத்தாண்டுகள் பலவிதம்

கிறிஸ்தவ மதம் - Christhava Matham

பெண்உளவாளிகள்

வெற்றி வேளாண் வரிசை.3 மண்புழுவும் மண்புழு உரமும்

அறிவுச் சுடர் தொகுதி.3

மாமனிதர் மௌலானா அபுல்கலாம் ஆசாத்

பாதை பழசு பயணம் புதுசு - Paathai Palasu Payanam Puthusu

இரும்பாரம்

ஆவியுலகத்து அதிசயங்கள் - Aaviyulagaththu Adhisayangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆரோக்கிய வாழ்வுக்கு டாக்டரின் ஆலோசனைகள்

ஶ்ரீ வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி 2

சிந்தித்த வேளையில்

இலக்கியத்தில் இணையும் இந்தியா

திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5

ஒரு தீபம் ஐந்து திரிகள்

சொல்லாத இரகசியம்

நிழல் விழும் நேரம்

முயன்றால் முடியாததில்லை

நாவற்பழம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91