எய்ட்ஸ் நோயும் பால்வினை நோய்களும் - Aids Noyum Paalvinai Noigalum

Aids Noyum Paalvinai Noigalum - எய்ட்ஸ் நோயும் பால்வினை நோய்களும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் கு. கணேசன் (Dr K. Ganesan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2001
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015
விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் உலகம் எங்கள் குடும்பம் (old book rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருவருக்கு இடையிலான உடல் உறவின் மூலமாகவே இந்நோய்கள் பெரும்பாலும் பரவுகின்றன. உலக அளவில் பரவலாக இருப்பது மட்டும் அல்லாமல், சரியான நேரத்தில் பலனளிக்கும் வகையில் சிகிச்சை பெறாவிட்டால் கடுமையானதும் நிரந்தரமானதுமான சிக்கல்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தும் திறன்கொண்டவை என்பதாலும் இவை பொது சுகாதார அக்கறையின் பால் பட்டவைகளாகத் திகழ்கின்றன. மலட்டுத்தன்மை, கருவிரயம், இடமாறும் கர்ப்பம், ஆசனவாய்-பிறப்புறுப்புப் புற்று, அகால மரணம் ஆகியவை மட்டுமல்லாமல் பிறந்தகுழந்தை, சிசு தொற்று நோய்களும் பால்வினை நோய்களின் சிக்கல்களும் இதன் பின்விளைவுகள் ஆகும். எச்.ஐ.வி. வைரஸ் தொற்று பரவவும் பால்வினை நோய்கள் துணைபுரிகின்றன.

    முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான உடலுறவால் பரவும் பாக்டீரியாக்கள், வைரசுகள் மற்றும் ஒட்டுண்ணிகள் உள்ளன. மேகவெட்டை, கிளாமைடியா தொற்று, மேகநோய், திரிக்கோமோனியம், மென்கிராந்தி, புறப்புறுப்பு அக்கி மற்றும் பருக்கள், எச்.ஐ.,வி, கல்லீரல் அழற்சி  B  போன்றவை பால்வினை நோயால் ஏற்படும் முக்கியமான நோய்கள் ஆகும்.

    குறிப்பாக எச்.ஐ.வி., மேகநோய் போன்ற பல பால்வினை நோய்கள் கர்ப்ப மற்றும் பேறுகாலத்தின் போது தாயிடம் இருந்து சேய்க்கும், இரத்தப் பொருட்களின் மூலமும், திசு மாற்றத்தின் போதும் பரவுகின்றன.

  • This book Aids Noyum Paalvinai Noigalum is written by Dr K. Ganesan and published by Gangai Puthaga Nilayam.
    இந்த நூல் எய்ட்ஸ் நோயும் பால்வினை நோய்களும், டாக்டர் கு. கணேசன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aids Noyum Paalvinai Noigalum, எய்ட்ஸ் நோயும் பால்வினை நோய்களும், டாக்டர் கு. கணேசன், Dr K. Ganesan, Maruthuvam, மருத்துவம் , Dr K. Ganesan Maruthuvam,டாக்டர் கு. கணேசன் மருத்துவம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Dr K. Ganesan books, buy Gangai Puthaga Nilayam books online, buy Aids Noyum Paalvinai Noigalum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அன்பார்ந்த மாணவர்களே... (பள்ளி - கல்லூரிகளில் த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரைத் துளிகள்) - Anbaarntha Maanavargale..(Palli-Kaloorigalil Tha.Stalin Gunasekaran Aatriya Urai Thuligal)

ராஜவேணி திருமண பொருத்தம் (ஆண் பெண் இருபாலருக்கும் - Rajaveni Thirumana Porutham (Aan Pen Irubalarukkum)

தாமுவின் சிறுதானிய சமையல் சைவம் அசைவம் - Dhaamuvin Siruthaaniya Samaiyal Saivam Asaivam

லோகி (நினைவுகள் மதிப்பீடுகள்) - Logi (Ninaivugal Mathipeedugal)

ராஜராஜ சோழனின் மறுபக்கம் - Rajaraja Cholanin Marupakkam

நம்பிக்கை வெற்றி பெறும் - Nambikkai Vetri Perum

தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி? - Talitgalukkaga Paadupattatha Neethikaatchi?

நாட்டுப்புறப் பாடல்கள் - Naatupura Padalgal

மணி மாலை - Mani Malai

புதிய காலம் (சில சமகால எழுத்தாளர்கள் - Puthiya Kaalam(Sila Samagala Ezhuthaalargal)

ஆசிரியரின் (டாக்டர் கு. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்

தடுப்பூசி ரகசியங்கள் - Thadupoosi Ragasiyangal

அலர்ஜி

ஒல்லி பெல்லி

உடல் எனும் இயந்திரம்

மருந்தும்.. மகத்துவமும்...!

ஆரோக்கியம் காக்கும் தாதுக்கள்

நம் ஆரோக்கியம் நம் கையில்

மருந்துகள் பிறந்த கதை

கண் திறந்தான் கண்ணன்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நோய்கள் நீங்க அரோமணியின் 9 விதிகள்

ஐநூறு மூலிகைகளின் அரும் பயன்கள்

ஆண் பெண் கர்ப்பத்தடை முறைகள்

பதார்த்த குணசிந்தாமணி

எடையைக் குறைக்க எளிய வழிகள் - Edaiyai Kuraikka Eliya Vazhigal

சித்த வைத்திய அனுபவ முறைகள் - Siddha Vaiththiya Anubava Muraigal

நீங்களே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்

ஏமத்தத்துவம் என்னும் பஞ்சகாவிய நிகண்டு - Agasthiyar Yemaththaththuvam Ennum Panjakaaviya Nigandu

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

சிக்மண்ட் ஃபிராய்டு : ஓர் அறிமுகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்திரைப்பட வரலாறு

மனு

படியுங்கள் சிரியுங்கள்

பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் தெளிவுரை

பாரம்பரியம்

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

பனி படர்ந்த மலையின் மேலே

ஆட்சி முறைகள் - அன்றும் இன்றும்

நல்ல தீர்ப்பு

ஶ்ரீ வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91