ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) - Enn?Etharku?Eppadi?(part 1)

Enn?Etharku?Eppadi?(part 1) - ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936099
Pages : 248
பதிப்பு : 26
Published Year : 2011
விலை : ரூ.360
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
குறள் களஞ்சியம் உடலே உன்னை ஆராதிக்கிறேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி‍‍-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்" என்றார். பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்ஞானம் பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என்று முடிவானது. அதுவே கேள்வி-பதிலாக உருவெடுத்தது! வாசகர்களின் விஞ்ஞானக் கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதில் அளித்தார் சுஜாதா. ஜூ.வி_க்கு ஒரு பிரத்தியேக அணிகலனாக விளங்கியது இப்பகுதி. ''ஒவ்வொரு வாரமும் இப்பகுதிக்காக குறித்த நேரத்தை ஒதுக்கி எத்தனையோ புத்தகங்கங்களைப் படிக்க நேர்ந்தது! லைப்ரரிக்குப் பல முறை செல்ல வேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது" என்று சுஜாதா மனநிறைவோடு ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும், பதில்களில் சுஜாதாவின் தனி 'டச்', நுட்பமான விஷயங்களை எளிதில் புரியவைத்த எழுத்துத் திறமை ஆகியவையும் சேர்ந்துகொண்டதால் ஜூ.வி_யின் பல லட்சக்கணக்கான வாசகர்களும் ஆர்வத்தோடு இப்பகுதியைப் படித்து ரசித்தார்கள். இந்தக் கேள்வி-பதில் பகுதியைத் தொகுத்து ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையாக மிகச் சிறப்பான முறையில் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் என்ற என் எண்ணத்துக்கு வண்ணம் கொடுத்து விசேஷமான விளக்கப் படங்களைத் தேடித் தேடி எடுத்து இந்தப் புத்தகத்துக்கு உருவம் கொடுத்த அசகாய சாதனையைச் செய்தவர் என் மதிப்புக்குரிய மதன். அவருக்கும் புத்தகத்துக்குக் கம்பீரமான அமைப்பை ஏற்படுத்தித் தந்த மணியம் செல்வனுக்கும் என் தனிப் பாராட்டுக்கள்! தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் புத்தகத்தில் ஐந்தாவது பதிப்பில், 'ஜூனியர் போஸ்ட்' பத்திரிகையில் சுஜாதா எழுதிய 'அதிசய உலகம்' கேள்வி-பதில்களையும் தேர்ந்தெடுத்து இணைத்து புதிய பொலிவுடன் சமர்ப்பிப்பதில் பெருமைப்படுகிறேன்.

  • This book Enn?Etharku?Eppadi?(part 1) is written by Sujatha and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1), சுஜாதா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enn?Etharku?Eppadi?(part 1), ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1), சுஜாதா, Sujatha, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Sujatha Kelvi-Pathilgal,சுஜாதா கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sujatha books, buy Vikatan Prasuram books online, buy Enn?Etharku?Eppadi?(part 1) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது

நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

ஐன்ஸ்டைன் - Einstien

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

விண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam

வாழ்க்கை வரலாறு வரிசை-2 - Prodigy Biography Series - 2 (Tamil Audio)

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கற்றதும்... பெற்றதும்... - Katrathum Petrathum

சுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Iantham Thokuthi)

அப்ஸரா சுஜாதா குறுநாவல் வரிசை 5

கொலையுதிர் காலம் - Kolaiyuthir Kalam

மத்யமர்

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - Silappathikaram Or Eliya Arimukam

ஒரு நடுப்பகல் மரணம்

தேடாதே - Thedathey

மாயா - Maaya

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


டிங்குவிடம் கேளுங்கள்

அரசியலற்ற அழகியல் என ஒன்று தனித்து இல்லை

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

கழுகார் பதில்கள்! - Kazhugaar Pathilgal!

இலக்கிய உரையாடல்கள் - Illakkiya Uraiyadalkal

Quiz

G.K. QUIZ.1

கம்ப்யூட்டர் . கேள்வி பதில்கள்

அர்த்தமின்மையின் அழகும் அர்த்தங்களின் மெய்ம்மையும் - Arttaminmaiyin Alakum Arthankalin Meaimmaiyum

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீரமண மகரிஷி - Sri RamanaMaharishi

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

இராஜேந்திர சோழன் - Rajendra Cholan

ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்! - Aam!neengalum Americavil Padikalaam

வாவ் 2000 - wow 2000

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

இங்கே நிம்மதி - Inge nimmathi

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி - Noei Theerkkum Arputha Reiki

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91