குறள் களஞ்சியம் - Kural kalanjiyam

Kural kalanjiyam - குறள் களஞ்சியம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (kavignar Padmadevan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 1032
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.650
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Thirukkural, திருக்குறள், தமிழ்காப்பியம்
பாரதியார் கவிதைகள் H/B ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்வை சகல கோணங்களிலும் பார்க்கிறது திருக்குறள்.

    ஒட்டுமொத்த உலக வாழ்க்கையையும் முழுப்பரிமாணத்தில் படம்பிடித்து முப்பரிமாணக் காட்சிகளாக நம்முன் விரிய வைத்திருக்கிறது வள்ளுவனின் எழுதுகோல்.

    வள்ளுவத்தை ஒருவன் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டாலே போதும் -

    வாழ்க்கை அவனுக்கு வசப்பட்டுவிடும்.

    இந்த உலகப் பொதுமறையைக் கைவிளக்காக வைத்திருப்பவன் வாழ்வின் இண்டு இடுக்குகளிலும் இடர்ப்பாடு இன்றி இயங்க முடியும்.  வாழ்வின் நெரும்பரப்பு எங்கிலும் நிதானம் தவறாமல் நடைபோட இயலும்.

    இத்தகைய திருக்குறள் நூலை 'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று ஔவை பாராட்டுகிறாள்.

    அணுவுக்குள் ஏழு கடலை அடைத்தான் வள்ளுவன்.

    அந்த அணுவைத் திறந்து ஏழு கடலை வெளிப்படுத்தும் முயற்சியை, அந்நாள் தொட்டு அறிஞர்கள் பலர் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

    அந்த முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்கள் பத்துப் பேரின் பத்து நூல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.  

    எல்லாக் கோணங்களிலும் வாழ்வைப் பார்க்கின்ற தமிழ்வேத்த்தை, எல்லாக் கோணங்களிலும் ஒருசேரப் பார்ப்பதற்கான வாய்ப்பைத் தமிழன்பர்களுக்கு ஏற்படுத்தித் தரவதேண்டும் என்பதுதான் இந்தத் தொகுப்பின் நோக்கம்.

  • This book Kural kalanjiyam is written by kavignar Padmadevan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் குறள் களஞ்சியம், கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kural kalanjiyam, குறள் களஞ்சியம், கவிஞர் பத்மதேவன், kavignar Padmadevan, Pothu, பொது , kavignar Padmadevan Pothu,கவிஞர் பத்மதேவன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy kavignar Padmadevan books, buy Karpagam Puthakalayam books online, buy Kural kalanjiyam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


திருக்குறள் 4 in one (Tamil & English) - Thirukural(Tamil & English)

ஆசிரியரின் (கவிஞர் பத்மதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal 18 Sitharkalin Padalgal Muluvathum Atankiyathu

இனிய நீதி நூல்கள் - Iniya Neethi Noolgal

அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம் மூலமும் உரையும் - Arunagirinathar Aruli Seidha Kandharalangaram

பாரதியார் கவிதைகள் H/B - Bharathiyar kavithaigal

நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன் - Neethi Nool Kalanjiyam 23 Noolgal Uraiyudan

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியும், வேல், மயில், சேவல் விருத்தமும் - Arunagirinathar Aruliya Kandhar Anuboodhiyum, Vael, Mayil, Saeval Viruththamum

நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் - Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam

முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்

பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் - Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஆண்கள் அரசாங்கம்

கல்வி கற்கும் பிள்ளையே கேளாய்...

தென்னகக் குலங்களும் குடிகளும் - Thennaga Kulangalum Kudigalum

ஸ்ரீசாரதா தேவி வாழ்க்கையும் உபதேசங்களும் - SriSaradha Devi Vazhkaiyum Ubadesangalum

பாலூட்டிகள் பற்றிய தகவல் களஞ்சியம் - Paaloottigal Pattriya Thagaval Kalanjiyam

வள்ளலார் காட்டும் வாழ்வியல் - Vallalaar Kaatum Vaalviyal

பிள்ளைகளே வாருங்கள் புதிய உலகம் படைப்போம்

ஜலதரங்கம் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

கமான் அப்புசாமி! கமான்!

உயிர் காக்கும் இயற்கை சக்திகள் - Uyir Kaakkum Iyarkai Sakthigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க்கை ஓர் இனிய வரம்

தினப்படி சமையல் - Thinapadi Samayal

இதய நோய்களுக்கான உணவு முறைகள்

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9 - Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9)

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள் - Palveru Noigalukaana Unavu Muraigal

வெரைட்டி அசைவ சமையல் - Variety Asaiva Samayalgal

வாழ்க்கை நலம் - Vaalkai Nalam

மனிதர்களை வாசிக்கிறேன் - Manithargalai Vaasikiren

வாழ்வில் உயர பெயர் வைப்பது எப்படி? - Vaalvil Uyara Peyar Vaipathu Eppadi?

Super Healing Foods - சூப்பர் ஹீலிங் உணவுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91