சீவக சிந்தாமணி - Seevaga Sinthamani

Seevaga Sinthamani - சீவக சிந்தாமணி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: திருத்தக்க தேவர் (Thiruthakka Devar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934489
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.330
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
சிலப்பதிகாரம் நிர்வாக விதிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  சமணப்புராணங்களில் தொன்று தொட்டுப் பல கதைகள் சொல்லப்பட்டு வந்துள்ளன, இந்தக் கதைகளை சமணப்புலவரான திருதக்க தேவர் இலக்கிய நயத்துடனும் அறிவுச் செறிவுடனும் தொகுத்து அளித்த போது சீவக சிந்தாமணி காப்பியப் புதையல் தமிழுக்குக் கிடைத்தது. மன்னரின் மகனான சீவகன் தன் வாழ்க்கையை இடுகாட்டில் தொடங்கி, மாபெரும் செல்வங்களையும் பதவிகளையும் ஈட்டுகிறான். ஒரு கட்டத்தில், திரட்டிய அனைத்தையும் துறக்கும் சீவகன், துறவறத்தை அடைந்து ஞானம் பெறுகிறான். இந்த எளிய கதைக்குள் பொதிந்துகிடக்கும் அறவியலும் அழகியலும் விவரணைக்கு அப்பாற்பட்டவை. சமண மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிய விரும்பும் எவரொருவருக்கும் இது ஓர் ஆதார நூல். ரசிக்க வைக்கும் சீவக சிந்தாமணியின் அழகிய நாவல் வடிவம்.

                                                                                                                                                    - திருத்தக்க தேவர்.

  • This book Seevaga Sinthamani is written by Thiruthakka Devar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Seevaga Sinthamani, சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர், Thiruthakka Devar, Ilakiyam, இலக்கியம் , Thiruthakka Devar Ilakiyam,திருத்தக்க தேவர் இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Thiruthakka Devar books, buy Kizhakku Pathippagam books online, buy Seevaga Sinthamani tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பால்ய சிநேகிதன் - Paalya Snehithan

சிவப்பு நாளங்கள் - Sivappu Naalangal

இருட்டின் துளிர் - Iruttin Thulir

சிலப்பதிகாரம் - Silappathikaram

குத்தகை மனிதர்கள் - Kuthagai Manithargal

ஆழம் - Aalam

பூந்தளிர் - Poonthalir

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


வஞ்சி - Vanchi - Ithazh Thoguppugal

காரைக்கால் அம்மையார் கருவூலம்

திறனாய்வியல் - Thiranaaiviyal

தமிழச்சியின் கத்தி மூலமும் உரையும்

இளைஞர் இலக்கியம்

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் மூன்றாம் பகுதி

தத்துவநோக்கில் தமிழிலக்கியம்

முற்றாய்மொழி - பகுதி 1 - Muttraaimozhi - part 1

ஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும் - Orampokiyar Cheytharuliya Marutham Moolamum Uraiyum

உமறுப் புலவரின் சீறாப் புராணம் 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

மண்மகன் - Manmagan

உலகின் கதை

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?

நாயகிகள் நாயகர்கள் - Nayagigal nayagargal

இதுவரை நான் - Ithuvarai Naan

பின் கதைச் சுருக்கம் - Pinkathai Churukkam

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

குடும்பமும் தேசமும் - Kudumbamum Desamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91