நிர்வாக விதிகள் - The Rules of Management

The Rules of Management - நிர்வாக விதிகள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ரிச்சர்ட் டெம்பளர் (Riccart Tempalar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788131725597
Pages : 222
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
சீவக சிந்தாமணி செல்வம் சேர்க்கும் விதிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உங்கள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தி நீங்கள் மட்டுமல்ல. உங்களுக்குக் கிழே பணிபுரிபவர்களும்தான்.
    செயல்திறன் கொண்ட ஒரு  டீம் இல்லாமல் உங்களால் ஓரடிகூட எடுத்து வைக்கமுடியாது.

    * ஒரு மேலாளர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்  என்னென்ன.

    * உங்கள் தேவை, உங்கள் அலுவலகத்தின் தேவை இரண்டுக்கும் ஒத்துவரும் நபர்களைக் கண்டறிந்து தேர்வு செய்வது எப்படி.

    *போதிய அளவு திறமை இருந்தும் பலரால் உங்கள் எதிர்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் போவது ஏன். அவர்களை எப்படிச் சீராக்குவது.

    * எல்லோருக்கும் பிடித்த தலைவராக இருப்பது சாத்தியமா.

    * பணியாளர்களை எப்படி மதிப்பீடு செய்வது.

    இந்த விதிகளைத் தெரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை இன்னும் எளிதாகிவிடும். நீங்கள் அடையும் வெற்றி இன்னும்
    பிரமாண்டமானதாக மாறிவிடும். இதன் பிறகு பதவி உயர்வு  என்கிற ஏணியில் நீங்கள் உயர உயரேறிக்கொண்டிருப்பதை சர்வ
    சாதாரணமாக எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். மற்றவர்களை விடுங்கள், நீங்களே நினைக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

                                                                                                                                               -  ரிச்சர்ட் டெம்ப்ளர்.

  • This book The Rules of Management is written by Riccart Tempalar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நிர்வாக விதிகள், ரிச்சர்ட் டெம்பளர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, The Rules of Management, நிர்வாக விதிகள், ரிச்சர்ட் டெம்பளர், Riccart Tempalar, Varthagam, வர்த்தகம் , Riccart Tempalar Varthagam,ரிச்சர்ட் டெம்பளர் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Riccart Tempalar books, buy Kizhakku Pathippagam books online, buy The Rules of Management tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வெற்றிக்கு ஒரு வரைபடம்

மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila

இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு (old book) - Indiaya Nathigalin Orunginaippu

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற - Winners Never Cheat

விளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal

நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

பணமே ஜெயம் - Paname Jeyam

P for நீங்கள் - P for Neengal!

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

ஆசிரியரின் (ரிச்சர்ட் டெம்பளர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்க்கை விதிகள் - The Rules of Life

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

வேலை விதிகள் - The Rules of Work

செல்வம் சேர்க்கும் விதிகள் - The Rules of Wealth

காதல் விதிகள் - The Rules of Love

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


The Psychology of Money

பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy!Mulumaiyana Kapeetu Kolgai

ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

நிதி மேலாண்மை - Neethi Melaanmai

புதிய விற்பனை உத்திகள்

மார்ச்சிய உள்ளொளியில் உலக நிதி மூலதனம்

Start-Up Marketing Strategies (11 Real life Cases of Indian Start Ups)

பங்குச் சந்தையில் லாபம் - Pangu Sandhaiyil Laabam

பணத் தொல்லைகளைப் போக்கப் பல வழிகள்

நாட்டுக் கணக்கு (இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகக் குடிமகன்

பாவத்தின் சம்பளம்

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - Intha Kulathil Kallerinthavargal

1975

கோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் - Coke : Jivvendru Oru Jil Varalaru

ஹிட்லர்

ஊஞ்சல் - Oonjal

சைவ சித்தாந்தம் - Saiva Sidhantham

சேரர் சோழர் பாண்டியர் (மூவேந்தர் வரலாறு)

ஆரிய சமாஜம் - Arya Samaajam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91