வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி - Varalaatru Porulmuthalvatham-Oor Arisuvadi

Varalaatru Porulmuthalvatham-Oor Arisuvadi - வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: ஆ. சிவசுப்பிரமணியன் (A. Sivasubramanian )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414854
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
லெனினும் இந்திய விடுதலையும் வள்ளுவரின் உலகப்பார்வை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஆனால் ஆன்ம விசாரம் செய்யும் சாக்குருவித் தத்துவம்  அல்ல. மாறாக , அது ஓர்
    உண்மையான, உயிர்த்துடிப்புள்ள சமூக விஞ்ஞானமாகும். உயிர் விஞ்ஞானம், பொருளாதாரம் , சமூகவியல், தத்துவம், இலக்கியம் , இயற்பியல், அரசியல் எனப் பல்வேறு அறிவுத்துறைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு நடைமுறைத் தத்துவம்.  இதன் விளைவாக கல்வேறு அறிவுத் துறைகளிலும் ஊடுருவி நிற்கும் தன்மையது. காலம் கடந்ததாய் இல்லாமல் காலத்தை வென்று நிற்பது. இயக்க இயல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள் முதல் வாதம். அரசியல் பொருளாதாரம்  என்ற மூன்று கூறுகளை உள்ளடக்கியதே மார்க்சியமாகும். இவற்றுள் வரலாற்றுப் பொருள் முதல்வாதம், வரலாறு குறித்த மார்க்சிய அணுகுமுறையை வெளிப்படுத்துவதுடன் மட்டுமின்றி, வரலாற்றுப் புரிதலுக்கும், வரலாற்று வரைவுக்கும் வழிகாட்டும் தன்மையது. இத்தகைய ஆற்றல் வாய்ந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதம் குறித்து உலகின் பல்வேறு மொழிகளில் பல்வேறு நூல்கள் வந்துள்ளன.

                                                                                                                                                           -  பதிப்பகத்தார்.

  • This book Varalaatru Porulmuthalvatham-Oor Arisuvadi is written by A. Sivasubramanian and published by New century book house.
    இந்த நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி, ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varalaatru Porulmuthalvatham-Oor Arisuvadi, வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி, ஆ. சிவசுப்பிரமணியன், A. Sivasubramanian , Communism, கம்யூனிசம் , A. Sivasubramanian Communism,ஆ. சிவசுப்பிரமணியன் கம்யூனிசம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy A. Sivasubramanian books, buy New century book house books online, buy Varalaatru Porulmuthalvatham-Oor Arisuvadi tamil book.

ஆசிரியரின் (ஆ. சிவசுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரலாற்றில் ஒரு வாழ்வு (வரலாறு குறித்த நூல்களின் அறிமுகம்)

இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்

நாட்டார் வழக்காற்றியல் அரசியல் - Naattar Vazhakaatriyal Arasiyal

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் - Krithavamum Thamil Choolalum (Essays)

கிறித்தவமும் சாதியும் - Krithuvamum Saathiyum

பண்பாட்டுப் போராளி நா. வானமாமலை

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

அடித்தள மக்கள் வரலாறு

வாய்மொழிக் கதைகள்

புத்தகத்தின் பெருநிலம்

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


புரட்சியில் பகுத்தறிவு (மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்)

ஒரு மார்க்சியப் பார்வை - Oru Marksiya Paarvaiyil

திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்

மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள் - Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்

ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்

உலக அரசியல் நிலைமைகள்

சோவியத் நட்புறவுப் பயணம்

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

தோழர் பி. சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Simple English Grammar (V std)

மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati

எண்ணங்கள் ஓய்வதில்லை - Ennangal Ooivathillai

நீங்களும் வரையலாம் - Neengalum Varaiyalaam

தமிழ் வழியில் ஆங்கிலம் கற்பீர் - Tamil Vazhiyil Aankilam Karpeer

வானமண்டலம்

சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம் - Se.Kuvera

பெரியோர்களின் பொன்மொழிகள்

தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்

விவாதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91