-
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளருமான தோழர் பி,சி ஜோஷி அவர்கள் எழுதிய இரண்டு அரிய கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூல். மாமேதை லெனின் மகத்தான தஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி இந்தியா உள்ளிட்ட அன்றைய அடிமை நாடுகளின் சுதந்திர வேட்கை கொண்ட மக்களுக்கு, தேசிய செயல் வீர்ர்களுக்கு அளித்த ஆதர்சனம் மிகவும் போற்றுதலுக்குரியது. குறிப்பாக ,சுதந்திர ஒளியைக் காண ஆவலுடன் காத்திருந்த லட்சோப லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு லெனினுடைய போதனைகள், வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தன.இந்தியாவின் இந்து, முஸ்லிம் தேசிய ஏடுகள் லெனினுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பாராட்டின. தொழிலாளி வர்க்கத்தின் புகழ்மிக்கத் தலைவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கட்சி அமைப்பாளர், கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு எண்ணற்ற புகழ்மிக்கக் கலைஞர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் ஈர்த்த அந்தத் தலைவர் பி.சி. ஜோஷியின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவைப் போற்றும் விதத்தில் இந்நூல் வெளிவருகிறது. அடுத்து சில நூல்களும் வெளிவரஉள்ளன.
- பதிப்பகத்தார்.
-
This book Leninum India Viduthalaiyum is written by P.C. Joshi and published by New century book house.
இந்த நூல் லெனினும் இந்திய விடுதலையும், பி.சி. ஜோஷி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Leninum India Viduthalaiyum, லெனினும் இந்திய விடுதலையும், பி.சி. ஜோஷி, P.C. Joshi , Communism, கம்யூனிசம் , P.C. Joshi Communism,பி.சி. ஜோஷி கம்யூனிசம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy P.C. Joshi books, buy New century book house books online, buy Leninum India Viduthalaiyum tamil book.
|