தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் - Dhanushkodi Ramasamy Ilakiya Thadam

Dhanushkodi Ramasamy Ilakiya Thadam - தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: இரா. காமராசு (Iraa.Kaamaraasu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411811
Pages : 164
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழின் பண்பாட்டு வெளிகள் தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் மரணம் பற்றிக் குறிப்பிடுகையில் "தோழர் தனுஷ்கோடி ராமசாமியின் மரணம் நம்மையெல்லாம் உலுக்கிவிட்டது. மரணம் பொதுவானுதான்.  எல்லாரையும் வரவேற்பதுதான் - முதுமையும் இழிமையையும் ஒதுக்கி மண்ணை மேலும் மேலும் மெருகேற்றுவதுதான் - வளப்பதுட்டுவது புதுமைப்படுதுதவதுதான். ஆனால் அது தவறுதலாக இளமையும் வசீகரமும், விலைமதிப்பில்லாத படைப்பாற்றலும் கொண்ட மனிதர்களை அவர்கள் பொங்கிப்பூக்கும் நேரத்தில் இரண்டாக ஒடித்துப்போடும் போது நாமும் ஒடிந்துபோகிறோம்" என்று எழுதியுள்ள வரிகள் படிப்பவர் நெஞ்சை உருக்கிப் பிழிந்தெடுத்துவிடுகிறது.

    இதுபோல் ஒவ்வொரு கட்டுரையாளர்களும் சொற்களால் தனுஷ்கோடி ராமசாமி அவர்களை ஓவியமாகத் தீட்டுகின்றார்கள். அவருடைய படைப்புகளைக் காவியமாக்கிக் காட்டுகிறார்கள்.

    இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை படைப்பாளர் இரா. காமராசு அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார்.  வாழும் காலத்தில் எப்படி வாழவேண்டும்?  எப்படிப்பட்ட படைப்புகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும்?  என்பதற்கு தனுஷ்கோடியின் வாழ்க்கையும் படைப்புகளும் எடுத்துக்காட்டாகும்.

  • This book Dhanushkodi Ramasamy Ilakiya Thadam is written by Iraa.Kaamaraasu and published by New century book house.
    இந்த நூல் தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம், இரா. காமராசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dhanushkodi Ramasamy Ilakiya Thadam, தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம், இரா. காமராசு, Iraa.Kaamaraasu, Ilakiyam, இலக்கியம் , Iraa.Kaamaraasu Ilakiyam,இரா. காமராசு இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Iraa.Kaamaraasu books, buy New century book house books online, buy Dhanushkodi Ramasamy Ilakiya Thadam tamil book.

ஆசிரியரின் (இரா. காமராசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நூல் முகங்கள் - Nool Mugangal

குழந்தைகளைக் கொண்டாடுவோம்

தமிழ் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

நா.வா. வாழ்வும் பணியும்

பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியாரின் பன்முகம்

கடித இலக்கியம் - Kaditha Ilakkiyam

தமிழ் நாவல்கள்: பண்பாட்டு எழுத்து

தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

நினைவுத் தடம்

குழந்தையும் கல்வியும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


அஷ்டப் பிரபந்தம் . 2

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

குறுந்தொகை நறுமணம் மூலமும் உரையும்

தமிழ்வழிக் கல்வி சிந்தனைகள்

திருக்குறள்

பழமொழிநானூறு

தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி!

தெய்வப்புலவர் திருவள்ளுவர் கண்ட மண்ணும் மனித உறவுகளும்

வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி - Vaelir varalaattrin aaraaichi

பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர் - Bharathidasan Oru Purachi Kavingnar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்

நெருப்பில் விழந்த நிலவுப் பூ - Neruppil Viluntha Nilavu Poo

மரபணு சகாப்தம் - Marabanu Sahabtham

உழவர் பெருமக்களும் நாமும்

இந்தியாவில் விவசாயப் போராட்டங்களின் வீர வரலாறு

திப்புவின் வாள்

ஜீவாவின் பாடல்கள் - Jeevavin Padalgal

வையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம்

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalatru Porulmudhalvadham

பெண் வாசனை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91