சர்வதேச விஞ்ஞானிகள் - Sarvadesa Vignanigal

Sarvadesa Vignanigal - சர்வதேச விஞ்ஞானிகள்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பெ.நா. அப்புசாமி (P.N. Appusamy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123425115
Pages : 91
பதிப்பு : 20
Published Year : 2007
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
சமதர்மச் சிந்தனைகள் சாதகப் பறவைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •   உலகுக்கு இன்றியமையாத்து நீர், உடலுக்கு இன்றிமையாதவை ஊண், உடை, உறைவிடம், என்னும் மூன்று. உலகத்துக்கு இன்றியமையாதவை ஒழுக்கமும் அறிவும். அறிவின் மிக முக்கியமான பகுதியாக உள்ளது விஞ்ஞான அறிவு. விஞ்ஞான அறிவைப் படைத்துப் பேணி வளர்ப்பவர்கள் விஞ்ஞானிகள்.

     விஞ்ஞானிகள் பல காலங்களில் வாழ்ந்தவர்கள். பல நாடுகளைத் தம்முடைய சொந்த நாடாகப் பெற்றவர்கள். ஆனால், அவர்களுடைய அறிவுப் படைப்புகளும் அரும் பணிகளும், ஒரே காலத்தைச் சார்ந்தவை அல்ல; ஒரே நாட்டைச் சார்ந்தவையும் அல்ல. காலம் அனைத்தையும் அவை பாதிக்கின்றன. உலகம் அனைத்துக்கும் உரிமையாக உள்ளன.

     பல நாடுகளிலே பிறந்தும், பிற்பல காலங்களில் வாழ்ந்தும், தம் முன்னோர் பெற்றுத் தமக்கு அளித்த ஓரளவு மாற்றி ஒதுக்கியும்; அறிவு மாளிகையை, உப்பரிகையாக, வான்தோய்மடமாக, மேன்மேலும் எழுப்பிவரும் விஞ்ஞானிகள் மிகப் பலர். இந்த அற்புதக் கட்டுக்கோப்பை இயற்றுவதற்காக அவர்கள் புரிந்த பணிகள் பலவானவை. பலவகைப்பட்டவை. ஆயினும், அவை அனைத்தும் அவர்கள், தம் நலம் கருதாமல், உலகுக்கு அளித்த பேருதவி என்றோ, பெரும் பணி என்றோ, அரும் கடன் என்றோ, கருதத்தக்கவை.

  • This book Sarvadesa Vignanigal is written by P.N. Appusamy and published by New century book house.
    இந்த நூல் சர்வதேச விஞ்ஞானிகள், பெ.நா. அப்புசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sarvadesa Vignanigal, சர்வதேச விஞ்ஞானிகள், பெ.நா. அப்புசாமி, P.N. Appusamy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , P.N. Appusamy Valkkai Varalaru,பெ.நா. அப்புசாமி வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy P.N. Appusamy books, buy New century book house books online, buy Sarvadesa Vignanigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விஞ்ஞானம் நேற்று - இன்று - நாளை - Vingnyanam Netru-Indru-Naalai

அறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvugalum kalum

இந்திய விஞ்ஞானிகள் - India Vignanigal

மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் - Makkal Ariviyal Ilakiyam Nokkum Pokkum

நிலவில் நடந்த விண்வெளி வீரர்கள் - Nilavil Nadantha Vinveli Veerargal

செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும் - Seithi Segarippum Oodaga Sattangalum

சூரிய ஒளி மூலம் சக்தி - Sooriya Oli Moolum Shakthi

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

அறிவியல் கட்டுரைகள் - Ariviyal Katuraigal

கடினக் கலவைகள் - Kadina Kalavaigal

ஆசிரியரின் (பெ.நா. அப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சர்வதேச விஞ்ஞானிகள்

அறிவியல் கதைகள் - Ariviyal Kathaikal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சுவாமி சகஜானந்தா

Albert Schweitzer

அக்பர் வாழ்க்கை வரலாறும் சாதனைகளும்

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

பி.யு. சின்னப்பா (தவ நடிக பூபதி சகல கலா வல்லவன் ஜகதல பிரதாபன்) - P.U. Chinnappa

அமரர் கல்கி

உலகம் வாழ உதவியவர்கள் - I - Ulagam Vaazha Udhaviyavargal II

நாட்டுக்கு உழைத்த நல்லவர் கோபால கிருஷ்ண கோகலே

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் - Ambedkar Sinthanaigalum Varalaarum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வள்ளுவரும் ஷேக்ஸ்பியரும்

நிறைவே நிம்மதி - Niraivae Nimmathi

சங்கச் செவ்வி செம்மொழிப் பெட்டகம்

ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்

மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள் - Mariyathairaman Theerpu Kataigal

தொல்லியல் - Thollial

Scope of Faculties - Scope Faculties

பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்

செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மார்க்சியம் இந்தியப் புரிதல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91