சமதர்மச் சிந்தனைகள் - Samatharma Sinthanaigal

Samatharma Sinthanaigal - சமதர்மச் சிந்தனைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எல்.ஜி. கீதானந்தன் (L.G. Geethanandan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123407296
Pages : 123
பதிப்பு : 1
Published Year : 2001
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
சமகாலப்படைப்புகளில் சாதி சர்வதேச விஞ்ஞானிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமயம், சமூகம், இலக்கியம் சம்பந்தப்பட்ட தமது சமதர்மச் சிந்தனைப் பட்டரையில் உருவான ஆக்கப்பூர்வமான கருத்துகள்அடங்கிய கட்டுரைகளையே தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர்.

     மானுட வரலாற்றில் தோன்றிய யுகபுருஷர்களில் தலையாயவர் காரல் மார்க்ஸ் என்ற மாமனிதர். அந்த மாபெரும் சிந்தனையாளரின் மறை முகங்களையும் மானுடப் பண்புகளையும் உணர்ச்சிகரமாக விவரிக்கும் அதே சமயம் இந்தியாவின்பால் காரல் மார்க்ஸ் கொண்டிருந்த அக்கறையும், இந்திய சுத்ந்திரப்போராட்டத்தின்பால் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் முதல் மூன்று கட்டுரைகளில் சுருக்கமாகக் கூறப்பட்டிருப்பினும் மார்க்ஸ் என்ற அந்த மாமனிதரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.

     முற்போக்கு இயக்கம் சார்ந்த இளைஞர்கள் அவசியம் அளிந்து வைத்திருக்க வேண்டிய காவி தரித்த புரட்சிக்காரர் விவேகானந்தர், பெரியார், புரட்சியாளர் எம்.பி.டி. ஆச்சார்யா, டாக்டர் அம்பேத்கார் பற்றிய கட்டுரைகள் பள்ளி மாணவர்கள் பாடம்போல் பயிலத்தக்கவகையில் அமைந்துள்ளன என்பது சிறப்பு அம்ச்மாகும்.

  • This book Samatharma Sinthanaigal is written by L.G. Geethanandan and published by New century book house.
    இந்த நூல் சமதர்மச் சிந்தனைகள், எல்.ஜி. கீதானந்தன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Samatharma Sinthanaigal, சமதர்மச் சிந்தனைகள், எல்.ஜி. கீதானந்தன், L.G. Geethanandan, Katuraigal, கட்டுரைகள் , L.G. Geethanandan Katuraigal,எல்.ஜி. கீதானந்தன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy L.G. Geethanandan books, buy New century book house books online, buy Samatharma Sinthanaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அண்ணல் காந்தி சில நினைவுகள் - Annal Gandhi Sila Ninaivugal

கொர்பச்சேவ் புரட்சியும் தாக்கமும் - Korpasev Puratchiyum Thaakamum

ஜீவா வாழ்க்கை வரலாறு - Jeeva Valkai Varalaru

குப்பு இரணியன் சமத்துவப் போராளிகள் - Kuppu.Iraniyan Samathuva Poraligal

சோஷலிச யதார்த்த வாதம் பற்றி ஜீவா - Socialisa Yathaartha Vaatham Patri Jeeva

மதமும் சமூகமும் - Mathamum samoogamum

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal

காவிப்படை - Kaavipadai

இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள் - india Viduthalaipooril Communist Kilarchigal

மாவீரன் பகத்சிங் - Maaveeran Bhagatsingh

ஆசிரியரின் (எல்.ஜி. கீதானந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal

எதிர்காலம் நோக்கி (old book rare) - Ethirkaalam Nongi

மார்க்சிய சிந்தனை

அரசியல் சாளரத்தின் ஊடே சமூக இலக்கியப் பார்வைகள் - Arasiyal Salarathin Oode Samuga Ilakkiya Parvaikal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நீங்களும் கலெக்டர் ஆகலாம்

வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?

சாதி என்பது குரூரமான யதார்த்தம்

குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்

வாழ்வை மாற்றும் அற்புதங்கள்

வீடு

சிறுவர் கதைக் களங்சியம் பாகம் 10

தி.ஜா 100

கனவாகிப் போன கச்சத்தீவு - Kanavakip Pona Kassaththivu

இறகுதிர் காலம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சின்னஞ் சிறு சீனக் கதைகள் - Chinnanj Chiru china kathaikal

திருக்குறளில் அறிவு

இந்து மத உருவாக்கம் (காலனியமும் தேசியவாதமும்)

உரைகளும் உரையாசிரியர்களும்

தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுடனான தொடர்பு (கி.பி. 1639 - 1857)

எயிட்ஸ் - Aids

துரோகச் சுவடுகள்

சிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி? (old book rare) - Siruthozhil munaivoar sirappadaivathu Eppadi?

தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal

சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91