சமூக விலங்குகள்

சமூக விலங்குகள்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: ஜி. சிவகுமார் (G. Sivakumar)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424972
Pages : 78
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிவாஜி நடிப்பும் அரசியலும் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளின் பேராசிரியர் கா. சிவத்தம்பி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சூழலியல் என்பது மக்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் இவற்றின் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தொடர்பினை பற்றி அறிவதாகும்.

    சூழ்நிலை மண்டலம் என்பது மக்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் இடமாகும்.

    வாழிடம் என்பது ஒரு தாவரம் அல்லது விலங்கு வாழ்வதற்கு இயற்கையாக அமைந்த சுற்றுச்சூழல் அமைப்பாகும்.

    சுற்றுச்சூழல் என்பது இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது தாவரம், விலங்கு மட்டுமின்றி மனிதனையும் சார்ந்ததாகும்.

    சூழ்நிலை மண்டலத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்திற்கும் இடமுண்டு. எனவே மக்கள், விலங்கு மற்றும் தாவரங்கள் ஒன்றுக்கொன்று சார்ந்தே உயிர்வாழ்கின்றன. இவ்வுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.

    உதாரணமாக, மான் போன்ற தாவர உண்ணிகள் தாவரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. சிங்கம் போன்ற மாமிச உண்ணிகள் மான், போன்ற விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன.

    எலிகள் மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்களை அதிகளவில் சேதப்படுத்துகின்றன. எனவே பாம்புகள் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

  • இந்த நூல் சமூக விலங்குகள், ஜி. சிவகுமார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமூக விலங்குகள், ஜி. சிவகுமார், G. Sivakumar, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , G. Sivakumar Iyal-Isai-Nadakam,ஜி. சிவகுமார் இயல்-இசை-நாடகம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy G. Sivakumar books, buy New century book house books online, buy tamil book.

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள் - K.A.Gunasekaranin Nadagangal

பாவேந்தரின் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Paavendharin Pisiranthaiyar (Saakitthya Acadhami Viruthu Petra Nool)

மனம் ஒரு குரங்கு - Manam oru kurangu

அயலகத் தமிழ் இலக்கியம் - தியாகச் சுடர் - நகைச்சுவை நாடகம்

மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்

தெய்விகத் திருமணங்கள் - Theivika Thirumanangal

ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book) - Oru Oorile Oru Rajakumari

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்

போர்க்காதல் - Poorkaathal

1500 இராகங்களின் ஆரோகன அவரோகணங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூதாடி - Suthaadi

கிடங்கு

டெங்-ஹிசியோ-பிங் ஆற்றிய சொற்பொழிவு - Deng-Heesiyo-Bing Atriya Sorpolivu

வர்ணமும் வர்க்கமும்

நஞ்சாகும் மருந்துகள் - Nanjaagum Marunthugal

பாறைச் சூறாவளித் துறைமுகம் - Paaraisooravalithuraimugam

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

மனுசி

பல்கேரிய நாட்டுத் தேவதைக் கதைகள் - Palkeriya Naattu Devathai Kathaigal

தேடல் - Thedal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91