நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளின் பேராசிரியர் கா. சிவத்தம்பி

நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளின் பேராசிரியர் கா. சிவத்தம்பி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தெணியான் (Theniyaan )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123425351
Pages : 117
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சமூக விலங்குகள் வரலாற்றில் வாழ்பவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கற்பனையில் நீந்திக் கதையைப் பிடிப்பதை விட நடைமுறை வாழ்க்கையில் நடந்தும் தடுக்கி விழுந்தும் விழ வைக்கப்பட்டதுமான அனுபவங் களை வைத்து இலக்கியம் படைப்பது என்பது எல்லோருக்கும் கிட்டுவதில்லை.  தொடக்க காலத்தில் பெரும்பாலான படைப்பாளர்களின் படைப்புகளில் கற்பனைதான் விஞ்சி நிற்கும்.

    எவ்வளவுதான் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மற்றவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதினாலும் பாதிக்கப்பட்டவரே எழுதும் போதுதான் உண்மையான வலியை உணர முடியும்.  அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் ஒருவர்தான் ஈழ எழுத்தாளர் தெணியான் (இயற் பெயர்: நடேசு).  கல்வி நிறுவனத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றிய படைப்பாளர் தெணியான் சாதியத்திற்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக எழுதுகோலைப் பிடித்தவர்.  இடதுசாரிச் சிந்தனையால்தான் வேறுபாடு களைக் களைய முடியும் என்று நம்பியவர்

  • இந்த நூல் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளின் பேராசிரியர் கா. சிவத்தம்பி, தெணியான் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளின் பேராசிரியர் கா. சிவத்தம்பி, தெணியான், Theniyaan , Katuraigal, கட்டுரைகள் , Theniyaan Katuraigal,தெணியான் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Theniyaan books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஏன் முடியாது?

பெண்மையின் விழிப்பு - Penmaiyin Vizhippu

அநீதி, நீதி, சமூகநீதி

சாதியின் குடியரசு

கல்லூரி அதிசயங்கள் - Kalloori Adhisayangal

பாரம்பரிய அறிவியல்

நாவல் கோட்பாடு

தமிழ்நெறி விழாக்கள்

தென்சொற் கட்டுரைகள் - Thensor katturaigal

மக்கள் வாழ்வில் மரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம் - Anniya Kazhugugalin Aalavattam

தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம் - Tamilmozhi Varalaaru Oor Arimugam

கையேந்தும் மனிதர்கள்

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

சுற்றுச்சூழல் சில சிந்தனைகள் - Sutrusoolalil Sila Sinthanaigal

வேடிக்கையாய் விஞ்ஞானம் கற்போம் - Vedikkaiyai Vignyanam Karpoam

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal

Kottaya Samy and other stories

உயிர் நிலம் - Uyir Nilam

தந்திர அரசியலும் தாழும் சமூகமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91