கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - Kannan Namam Sollum Kathaigal

Kannan Namam Sollum Kathaigal - கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேளுக்குடி கிருஷ்ணன் (Velukudi Krishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765113
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எனது இந்தியா சீனா அண்ணன் தேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘கண்ணனை நினைக்காத நாளில்லையே...’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப, கண்ணனைப் போற்றும் கதைகளை கண்ணனின் குணாதிசயமான சுறுசுறுப்போடும் துறுதுறுப்போடும் குதூகலத்தோடும் விளையாட்டு போல் எளியவரின் பக்தியாக உருக வைக்கும்படி அழகாகச் சொல்கிறது இந்த நூல். படிக்கப் படிக்க விறுவிறுப்பும் பக்திப் பரவசமும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்விய நாமங்களைச் சொன்னாலே போதும் என்கின்றன புராணங்கள். கண்ணனின் திருநாமங்களுக்கு அத்தனை வலிமை உண்டு. அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, ‘பீஷ்மர் ஒரு ஞானசக்தி. அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்’ என்று சொல்லும் கண்ணன், அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன். பெருங்கருணை, ஜோதி வடிவமே பகவான், எமதருமனின் கனிவு, ஹரி... ஹரி.., திருமாலின் திருமேனி, வரம் தருவாய் வாசுதேவா.., கண்ணனின் விளையாட்டு, கட்டுண்டு கிடந்த கண்ணன், யமுனை ஆற்றிலே..! கண்ணன் இருக்க கவலை எதற்கு? மானம் காப்பான் தோழன்... என்று அவனுடைய ஒவ்வொரு திருநாமமும் கடலளவு தண்ணீரை அப்படியே உள்ளங்கைக்குள் அடக்கிவிடுகிற சாதுர்யத்துடன், வாழ்வின் உயரிய கருத்துகளை, மிகப் பெரிய குணத்தை நமக்கு உணர்த்துகிறது. அத்தகைய பரவசத்தோடு சக்தி விகடனில் வேளுக்குடி கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஓவியர் மாருதியின் வண்ண ஓவியங்கள் உயிரோட்டமாக நடமாடுகின்றன. கண்ணனின் நாமங்களைச் சொல்லும் இந்த நூல், வாசிப்போரின் மனசை தாமரையாகப் பூரிக்க வைக்கும்.

  • This book Kannan Namam Sollum Kathaigal is written by Velukudi Krishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kannan Namam Sollum Kathaigal, கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், வேளுக்குடி கிருஷ்ணன், Velukudi Krishnan, Aanmeegam, ஆன்மீகம் , Velukudi Krishnan Aanmeegam,வேளுக்குடி கிருஷ்ணன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Velukudi Krishnan books, buy Vikatan Prasuram books online, buy Kannan Namam Sollum Kathaigal tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


உப பாண்டவம் - Upa Pandavam

ஸ்ரீசாரதா தேவீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - SriSaradha Devi Sahasaranama Stothram

சிலப்பதிகாரத் திறனாய்வு

கால புருஷத் தத்துவமும் இராசி மண்டலமும் (பாகம் 2)

ஸ்ரீ ராமானுஜர்

வரலாற்றில் திருக்கழுக்குன்றம்

சூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 2 - Sutchamam Thirantha Thirumanthiram (2)

அம்மனின் தரிசனங்கள்

திருப்பாவை காட்டும் திருப்பாதை - Thiruppaavai Kaattum Thiruppaadhai

ஸ்ரீராமகிருஷ்ண ஸஹஸ்ர நாமாவளி - SriRamakrishna Sahasara Namavali

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

சுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit

தடுப்பூசி ரகசியங்கள் - Thadupoosi Ragasiyangal

இந்தியா கையேடு UPSC TNPSC முதன்மைத் தேர்வு தயாரிப்புக்கான கருவி நூல் - India Kaiyedu UPSC TNPSC Muthanmai Thervu Thayaripukana Karuvi Nool

காற்றின் கையெழுத்து - Katrin Kaiyezhuthu

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

சாந்தா'ஸ் கேக்ஸ் - Santha's Cakes

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91