சீனா அண்ணன் தேசம் - China Annan Desam

China Annan Desam - சீனா அண்ணன் தேசம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சுபஸ்ரீ மோகன் (Subasri Mohan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765076
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் மழைப் பேச்சு இது இன்பத் தமிழ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சீனா, அண்ணன் தேசமாக அன்பு குறையாமல் அறியப்பட்டாலும், தற்போதைய நிலைமைகள் அப்படி இல்லை. இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கும் தேசமாக, மிரட்டல் விடுக்கும் வம்பு நாடாக சீனா மாறி வருகிறது. அதனால், சீனா மீதான அபிப்பிராயம் நம்மிடத்தில் குறைந்திருக்கும் காலகட்டம் இது. ஆனால், சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் இந்தப் பகை நிலைமைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... உண்மையில் சீனா நம் சொந்த அண்ணன் தேசம்தான். அழகில், கட்டமைப்பில், பொருளாதார உயர்வில், வாழ்வியலில் சீனா நம் முன்னோடியாகவே விளங்குகிறது. ஒரு சுற்றுலாப் பார்வையாக அல்லாமல், சீனா குறித்த அத்தனை சுவாரஸ்யங்களையும் அழகு தமிழில் சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர் சுபஸ்ரீ மோகன். சீனாவில் வாழ்வதற்கான வாய்ப்புகளைச் சொல்லி ஆரம்பிக்கும் நூல், சீனர்களின் குணாதிசயங்கள், விழாக்கள், ஆன்மிக ஈடுபாடுகள் என அத்தனை விதமான பார்வைகளையும் வெகு அழகாகப் பதிவு செய்கிறது. ரசனைமிகுந்த எழுத்துக்களுக்கும், பார்வைகளுக்கும் பக்கபலம் சேர்க்கும் விதமாக பொன்.காசிராஜனின் புகைப்படங்கள் மிகுந்த மெனக்கெடுதலோடு எடுக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழில் சரிவடைந்ததால், இப்போது பணி வாய்ப்புக்காக சீனாவுக்கு இந்தியர்கள் அதிகமாகச் செல்கிறார்கள். இத்தகைய காலகட்டத்தில் சீனா குறித்து முழுக்க அறிந்துகொள்ள இந்த நூல் அற்புதமான வழிகாட்டியாக விளங்கும். சீனர்களின் வரலாறும், பாரம்பரியமும், கலைகளின் மீது அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடும் எல்லோரையும் ஈர்க்கக்கூடியவை. சுத்தம், நேரம் தவறாமை, பணியில் முழு ஈடுபாடு என சீன மக்களின் அத்தனைவிதமான பெருமைகளையும் வாழ்வியல் வழிகாட்டியாக இந்த நூல் எடுத்துரைக்கிறது. சாலை ஓரச் செடிகளில் இருக்கும் ரோஜாக்களை யாரும் பறிப்பதில்லை என்பது உட்பட இந்த நூலில் ஏராளமான அழகு ஆச்சர்யங்கள்! சுற்றுலா செல்பவர்களுக்குப் பயண வழிகாட்டியாகவும், பிறதேசம் அறியும் ஆர்வ மிகுதியாளர்களுக்கு சுவாரஸ்ய கிடங்காகவும், தொழில் நிமித்தம் செல்பவர்களுக்கு பக்க துணையாகவும் இந்த நூல் நிச்சயம் விளங்கும்.

  • This book China Annan Desam is written by Subasri Mohan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சீனா அண்ணன் தேசம், சுபஸ்ரீ மோகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, China Annan Desam, சீனா அண்ணன் தேசம், சுபஸ்ரீ மோகன், Subasri Mohan, Varalaru, வரலாறு , Subasri Mohan Varalaru,சுபஸ்ரீ மோகன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Subasri Mohan books, buy Vikatan Prasuram books online, buy China Annan Desam tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஜார்ஜ் வாஷிங்டன்

இந்திய மண்ணின் நிறம் மாற்றிய ஆங்கில ஆட்சியாளர்கள் - Indiya Mannin Niram Maatriya Aangila Aatchiyaalargal

நீதிக்கட்சி வரலாறு

அறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்

காஷ்மீர் முதல் யுத்தம் - Kashmir: Mudhal Yudham

வீரன் சிவாஜியின் வரலாறு

ஹரப்பா வேதங்களின் நாடா ?

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 1)

அரசியல் தலைவர்கள் சுவையான சம்பவங்கள் - Intersting Incidents is the lives of Political Leaders (Tamil)

தொல்லியல் நோக்கில் சேலம் மாவட்டம் திருக்கோயில்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாய்மை ஓர் இனிய பயணம்

சரியா? தவறா? - Sariya ?Thavara?

மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

அண்ணா - Anna

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

ஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham

ஈழம் இன்று - Ellam Indru

பிராணாயாமக் கலை - Pranayamak Kalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91