பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்)

பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கோ. பழனி (K. Palani)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423074
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.3500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆளப்பிறந்த மருது மைந்தன் கம்ப ராமாயணம் இராமாவதாரம் உரையுடன் (8 தொகுதிகள் சேர்த்து)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருபக்கம் கோயில் தர்மகர்த்தாவாக பணியாற்றி கோயிலுக்குக் கோபுரம் எழுப்பும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார். இன்னொரு பக்கம் தம் நாடகங்கள் திரைப்படமாக வெளிவரத் துணையாக இருக்கிறார். பிறிதொரு பக்கத்தில் ஏறத்தாழ நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து சிவாலயச் சிற்பங்கள் என்னும் நூலை எழுதியுள்ளார். மற்றொரு பக்கத்தில் வானொலியின் வருகையை ஒட்டி, அதன் தேவைக்குத் தகுந்தபடியான நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார். அவருடைய ஆளுமை மகத்தானது. சாதிப்பெயரோடு இணைத்து ஒருபோதும் தான் கையெழுத்து போட்டதில்லை என்றும் ‘நமது தேசம் ஐக்கியப்படுவதற்கு தற்காலம் உள்ள ஜாதிபேதங்களெல்லாம் அறவே ஒழியவேண்டும்’ என்றும் அவர் இச்சுயசரிதையில் எழுதியுள்ள குறிப்புகள் முக்கியமானவை. - பாவண்ணன்

  • இந்த நூல் பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்), கோ. பழனி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்), கோ. பழனி, K. Palani, Varalaru, வரலாறு , K. Palani Varalaru,கோ. பழனி வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy K. Palani books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கோ. பழனி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மக்கள் தெய்வங்கள்

தமிழ் நாடக ஆற்றுகைக் கூறுகளின் வரலாறு

சிறார் நாடகப் படைப்பாக்கம்

பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில் நுட்பங்கள் - அனுபவங்கள்)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இதுதான் திராவிட நாடு - Ithuthaan Dravida Naadu

கிரீஸ் வாழ்ந்த வரலாறு - Greece vaazhndha varalaru

வானம் வசப்படும்

தேசப்பிதா மகாத்மா காந்தி

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு (மனித அறிவுத் தேடலின் முழுக்கதை)

தமிழகத்தில் ஆசீவகர்கள்

ஹையிட்டி தீவு உறைய வைக்கும் உண்மைகள்

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

ஆங்கிலேயர் காலம் - AANGILEYAR KAALAM

காவிரி (நேற்று-இன்று-நாளை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புகை எனக்கு பகை - Pugai Enakku Pagai

மனோன்மணியம் விளக்கமும் விமர்சனமும் - Manonmaniyam

சமற்கிருதம் செம்மொழியல்ல (முனைவர் ப. மருதநாயகம் ஆய்வுரை)

ஷேக்ஸ்பியரின் புயல் காற்று

சிம்மாசன சீக்ரெட் - Simmasana Secret

தமிழ் வளர்ச்சி சிக்கல்களும் தீர்வுகளும் - Tamil Valarchi Sikkalum Thirvukalum

மின் விபத்துக்களைத் தவிர்க்கும் முறைகள் (old book) - Minn Vibathukalai Thavirkkum Muraikal

வளம் தரும் மரங்கள் பாகம் - 4

தமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - Tamil Novelgalil Kudumba Sithaivugal

கொங்கு வட்டார நாட்டுப்புறக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91