மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு - Micham Methi

Micham Methi - மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கமலாலயன் (Kamalalayan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969120
Pages : 253
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சாலப்பரிந்து... நானும் என் எழுத்தும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • " பத்து வயதில் தராசைக் கையில் பிடித்த ஒரு மனிதனின் கதை இது. தாத்தா தனது விரல்களைக் காட்டி இதுதான் கடை என்கிறார். கடை மூடப்படும்பொழுதில் அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து வந்திறங்கும் பேரன் அவர் நிறுத்திவைத்திருந்த பழங்களை அறிவுலகின் மொழி கொண்ட புதியதொரு தராசில் நிறுத்தி நமக்கு அளிக்கிறார். ஒருவகையில் தாத்தாவும் பேரனும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. இவ்வளையாட்டின் எழுத்து வடிவமே இந்நூல் ஒரு கண்ணாடித் தகடை ஒளி ஊடறுத்துச் சிதறிப் பாய்வதைப் போல உலக அரசியல் நிகழ்வுகளும், கால ஓட்டங்களும் ஒரு சாமானியனின் வாழ்வை ஊடறுத்து எப்படியெல்லாம் பயணிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிற கதை இது. புறநிகழ்வுகளும் தற்செயல்களும் தனிமனித வாழ்வைத் தம்போக்கில் எப்படியெல்லாம் கையாளுகின்றன என்பதை இவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கும்பொழுதுதான் துல்லியமாகத் தெரிகிறது."

  • This book Micham Methi is written by Kamalalayan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு, கமலாலயன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Micham Methi, மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு, கமலாலயன், Kamalalayan, Sirukathaigal, சிறுகதைகள் , Kamalalayan Sirukathaigal,கமலாலயன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Kamalalayan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Micham Methi tamil book.

ஆசிரியரின் (கமலாலயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொர்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்

சோமநாதர் (வரலாற்றின் பல குரல்கள்)

நூலகங்களுக்குள் பயணம்

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


நிழற்குறள் - 1 - Nizharkural - 1

நவீன சிறுகதைகள்

அப்பாவின் வேஷ்டி - Sppavin Vesti

தேன்

இன்னுமொரு வாக்குமூலம்

கதை சொல்லப் போறேன்....

குற்றம் புரிந்தவன்

விமலாதித்த மாமல்லன் கதைகள் - Vimalathitha Maamalan Kathaigal

கொங்குச் சிறுகதைகள் - Kongu Sirukadhaigal

மயிலம் (இராசேந்திர சோழன் கதைகள் 10)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜீன் மெஷின்

பிறகு - Pirahu (Modern Tamil Classic Novel)

மந்திரமும் சடங்குகளும் - Manthiramum Sadangukalum (Research Articles)

தமிழ் அழகியல் - Tamzh Azhakial (Essays In Tamil Aesthetics)

கொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen

ஆழத்தை அறியும் பயணம் - Azaththai Ariyum Payanam

நினைவில் பதிந்த சுவடுகள் - Ninaivil Pathintha Chuvadukal (Essays)

பறவையிடம் இருக்கிறது வீடு - Paravaiyidam Irukkirathu Vidu

கடவுள் தொடங்கிய இடம்

கிருஷ்ணப் பருந்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91