சாலப்பரிந்து... - Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories)

Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories) - சாலப்பரிந்து...

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969304
Pages : 239
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.290 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெக்கை மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையிலுமே அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமான தகவல்களை அளிக்கிறார் நூலாசிரியர். சிறுகதைக்கு இவ்வளவு தகவல்கள் தேவையா? என்ற எண்ண அலை நமக்குள் எழும்போதே, "அரிசியில் எத்தனை வகைகள் பழங்காலத்தில் நம்மிடம் வழக்கில் இருந்தன. மீன் வளங்கள் எவ்வளவு இருந்தன...' என்பனவெல்லாம் வெறும் தகவல்கள் என்னும் நிலையைக் கடந்து ஆவணங்களாக விரிகின்றதே என்னும் எண்ணம் எழுகிறது! கதைகளைப் படிக்கும் போது அதிர்ச்சி, நெகிழ்ச்சி, கழிவிரக்கம், நகைச்சுவை, சோகம், துணிச்சல், ஆற்றாமை இப்படி பலவித உணர்ச்சிகளின் தொகுப்பாய் நாம் ஆகிப் போவதைத் தவிர்க்க முடியவில்லை. கும்பமுனியைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு வடிக்கப்பட்டிருக்கும் கதைகளில் "வங்கணத்தின் நன்று வலிய பகை' கதை, மஞ்சள் எழுத்தை ஊக்குவிக்கும் பதிப்பாளர்களுக்கு சரியான சாட்டையடி! நுனிப்புல்லாக மேயாமல் ஆழமாகப் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

  • This book Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories) is written by Nanjil Nadan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் சாலப்பரிந்து..., நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories), சாலப்பரிந்து..., நாஞ்சில் நாடன், Nanjil Nadan, Sirukathaigal, சிறுகதைகள் , Nanjil Nadan Sirukathaigal,நாஞ்சில் நாடன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Nanjil Nadan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories) tamil book.

ஆசிரியரின் (நாஞ்சில் நாடன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாமிசப் படைப்பு - Mamisap padaippu

காவலன் காவான் எனின்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - N-Anjsil N-Addu Vellalar Vazkkai

கம்பலை

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று

மிதவை - Mithavai

என்பிலதனை வெயில் காயும் - Enbilathanai Veil Kayum

நாஞ்சில் நாட்டு உணவு

தொல்குடி - Tholkudi

காவலன் காவான் எனின்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கானுறு மலர்

தீட்டுத்துணி

வெள்ளம்

ஏழாவது அறிவு பாகம் 3 - Yezhavadhu Arivu - Part 3

உயிர் - Uyir

மௌனமாகிய மனிதம்

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

இந்திய நாட்டின் பண்டிகைகள்

பூக்களை மிதிப்பவர்கள் - Poogalai Mathippavargal

மானிடம் உயிர் வாழ்கிறது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெல்கம் டு மில்லெனியம்

கோயில் புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும்

ஆத்துக்குப் போகணும் - Aathuku Pokanum (Novel)

ஆளற்ற பாலம் - Aalatra Paalam

ராஜா வந்திருக்கிறார் - Raja Vanthirukirar (Modern Tamil Classic Short Stories)

ராஜன் மகள் - Rajan Magal

மெல்லக் கனவாய் பழங்கதையாய்

அவரவர் கைமணல் - Avaravar Kaimanal

நவீன நோக்கில் வள்ளலார் - Naveenanokkil Vallalar (Essays)

ரஸவாதி பௌலோ கொய்லோ - Rasavaathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91