நான் நாத்திகன் - ஏன்?

நான் நாத்திகன் - ஏன்?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123419428
Pages : 38
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.15
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்தியத் தத்துவ மரபு சில பார்வைகள் மூவேந்தர்களின் குடிச்சிறப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறையில் தலைமை வார்டர் சர்தார்சிங் பகத்சிங்கிடம் தருவதற்கு ஒரு புத்தகத்துடன் வந்தார். அவர் ஒரு மத நம்பிக்கையுள்ள சீக்கியர். எனவே அவர் சீக்கியர்களின் புனித நூலான "குத்கா" வைக் கொடுத்து "இந்தக் கடைசி நேரத்திலாவது இதைப் படித்துக் கடவுளை நினைத்துக்கொள்" என்று கூறினார். அதற்கு பகத்சிங் பணிவாக அவரைத் தந்தைபோல் தான் பாவிப்பதாகவும், ஆனால் தனது வாழ்நாளில் கடவுளைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றும் கூறினார். மேலும் இந்தக் கடைசி தருணத்தில் அதைச் செய்தால் பகத்சிங்கிடம் பலவீனம் வந்துவிட்டது என்று மக்கள் தவறாகக் கருதுவார்கள் என்று கூறினார்.

    சுதந்திரப் போராட்ட வீரர் பாபா ரந்தீர்சிங் லாகூர் மத்திய சிறையில் 1930-31 இல் பகத்சிங் இடம் கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தக் கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் தோல்வியடைந்தார். அவர் பொறுமையிழந்து இகழ்ச்சியாக, "தலைக்கிறுக்குப் பிடித்து அகம்பாவத்துடன் கடவுளுக்கும் உனக்குமிடையே ஒரு கறுப்புத் திரையைத் தொங்கவிட்டிருக்கிறாய்," என்று பகத்சிங்கிடம் கூறினார்.[1][2] அவருக்குப் பதில்கூறும் விதத்தில் பகத்சிங் எழுதிய கட்டுரையே "நான் ஏன் நாத்திகன் ஆனேன்"

  • இந்த நூல் நான் நாத்திகன் - ஏன்?, ப. ஜீவானந்தம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் நாத்திகன் - ஏன்?, ப. ஜீவானந்தம், Pa. Jeevanandham, Katuraigal, கட்டுரைகள் , Pa. Jeevanandham Katuraigal,ப. ஜீவானந்தம் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Pa. Jeevanandham books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ப. ஜீவானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal

நான் நாத்திகன் - ஏன்? மாவீரன் பகத்சிங்

மதமும் மனித வாழ்வும் - Mathamum Manitha Vaalvum

ஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen

ஈரோட்டுப் பாதை சரியா

போராட்டம்

பாரதி வழி - Bharathi Vali

மொழியைப் பற்றி ஜீவா - Mozhiyai Patri Jeeva

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெரியார் : தமிழ்த் தேசத் தந்தை

உங்களைக் குறை கூறுகிறார்களா?

அமைதி வழி அல்லது வன்முறை (வியட்நாம் தொழிலாளர் கட்சியின் மத்திய குழுவின் ஆவணம்)

கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் நீர்

அதிர்வுகள் (இன்குலாப் பற்றிய கட்டுரைகள்)

தினை அல்லது சஞ்சீவனி

அழகின் அசைவு

காசி யாத்திரை

பெரியாரைக் கேளுங்கள்

வாழ்க்கை ஒரு தங்கப் புதையல் - Vazhkai Oru Thangapudayal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதியும் ஷெல்லியும் - Bharathiyum Shelliyum

பார்த்தாவுக்கு எழுதாத கடிதம்

கரிசலில் உதித்த செஞ்சூரியன் (சோ. அழகர்சாமியின் வாழ்க்கைத் தடம்)

பறந்து போகுது குட்டியானை - Paranthathu Poguthu Kutti Yaanai

உயிர்காக்கும் சித்த மருத்துவம் - Uyirkaakum Sitha maruthuvam

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்

இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்

மரபணு சகாப்தம் - Marabanu Sahabtham

தொல்காப்பியமும் கவிதையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91