1848

1848

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ந. முத்துமோகன் (N. Muthumohan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422220
Pages : 23
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.15
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம் வேதாந்தத்தின் கலாசார அரசியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரிஸ் கம்யூன் என்று அழைக்கப்பட்ட பாட்டாளி வர்க்க முதல் ஆட்சி முயற்சி வெற்றி பெற்றது எப்படி? குறுகிய காலத்தில் அது வீழ்ந்தது ஏன்? அந்தப் புரட்சியின் பலம், பலவீனங்கள் எவை? எவை? இப்படி எழும் கேள்விகளுக்கு வர லாற்று பொருள் முதல் வாதம் அடிப் படையில் இந்நூல் ஆழமாக ஆய்வு செய்து விடை காண்கிறது. இந்நூலுக்கு பிரெடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய விரிவான முன்னுரை இந்நூலைப் போலவே வரலாற்று முக்கியத்துவம் உடையது. இந்நூலைப் படிப்பது வெறும் வரலாற்றுப் பாடத்தை படிப்பது போன்றதன்று. பாட்டாளி வர்க்கம் மீண்டும் எழும் என்கிற நம்பிக்கையை அறிவியல் பூர்வமாக விதைக்கிறார் மார்க்ஸ். சோவியத் யூனியன் சிதைந்து 20 ஆண்டுகளுக்குப் பின் – உலகமயம் பேயாட்டம் போடத்து வங்கி 20 ஆண்டுகளுக்குப் பின் உலகம் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ள வும் – மீண்டும் பாட்டாளி வர்க்கத்தை எழுச்சி கொள்ள செய்யவும் இந்நூல் நம் பிக்கை ஊட்டும். ஆழ்ந்து படிக்க வேண் டிய நூல்களில் இதுவும் ஒன்று.

  • இந்த நூல் 1848, ந. முத்துமோகன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , 1848, ந. முத்துமோகன், N. Muthumohan, Varalaru, வரலாறு , N. Muthumohan Varalaru,ந. முத்துமோகன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy N. Muthumohan books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ந. முத்துமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமூகவியல் நோக்கில் மதம்

தலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை - Talit Prachanai Munokkiya Paathai

ஜீவாவின் பண்பாட்டு அரசியல்

படைப்பின் அற்புதத் தருணங்கள் (மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் பற்றி ஓர் அறிமுகம்) - padaippin arpudha tharunangal

மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும் - Marksiyam varkamum adaiyalamum

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்

ஹெர்பர்ட் மார்க்யுஸ்

பௌத்தமும் பெரியாரியமும்

ஐரோப்பியத் தத்துவங்கள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்)

தமிழ் மக்கள் வரலாறு - அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும் (கிபி 1547 - 1792)

பர்மா (ஓர் அரசியல் வரலாறு)

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon

மகான்களின் கதை தொகுதி-3

தமிழீழப் போராட்டம் நம் முன்னே உள்ள கடமைகள்

புராதன இந்திய இலக்கிய வரலாற்றுக் கலைச்சொல் களஞ்சியம் - Purathana indhiya ilakkiya varalatru kalaichol kalanjiyam

வருண ஜாதி உருவாக்கம்

மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள் - Mannarkalukku Maanabiyin Madalkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆதலால் ஆசை கொள்வீர்

தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள் - Dhanushkodi Ramasamy Katuraigal

வனநாயகம்

மாவீரன் பகத்சிங் - Maaveeran Bhagatsingh

பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலையினர்

A Midsummer Night's Dream

தமிழும் பிற துறைகளும்

என் கண்ணே அழாதே (கென்ய நாவல்) - En Kanne Azhathe (Kenya Novel)

செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள் - Seanikkaavin Nalvaazhvuch Sinthanaikal

தமிழ்ச் சோலை - Tamil Solai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91