சிந்தனைக்களஞ்சியம் - Sinthanaikalanjiyam

Sinthanaikalanjiyam - சிந்தனைக்களஞ்சியம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர். பார்த்தசாரதி (R. Parttacarati)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123417314
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, தமிழ்காப்பியம், சங்ககாலம்
சில்லு மனிதனின் புன்னகை கேப்டன் மகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிந்தனைக் களஞ்சியம் ;தமிழ் மொழியில் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்துக்குப் பாயிரம் இயற்றியவர் பனம்பாரனார் என்று இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தம் உரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.பாயிரம் என்பது காலப்போக்கில் முகவுரை, பதிகம், நூல்முகம், புறவுரை, தந்துரைபுனைந்துரை, அணிந்துரை என வழங்கப்படலாயிற்று. ஆங்கிலத்தில் preamble என்ற
    சொல் பாயிரத்தைக்குறிக்கும்.' தமிழகத்தில் உலகாயதம்' 'மணிமேகலை' பண்டைத்தமிழரின்ஒலி உணர்வும் இசை உணர்வும்' திருப்பாவை திருவெம்பாவை; முதலான நூல்களின்தலைப்புக்கேற்ப அவற்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த ழுதப்பட்டவை. பாவேந்தர்பாரதிதாசன்' குறித்துத் தமிழகப் பொது உடைமையினரிடையே முரண்பட்ட கருத்துகள்ஒரு காலத்தே நிலவின. திராவிடம், புராமணிய  எதிர்ப்பு என்னும் நிலையிலிருந்து நச்சுநோக்குடன் பாரதிதாசன் நச்சு  இலக்கியம் படைத்தவர்  என்னும் கருத்துக் கொண்டியிருந்தனர்.ஒரு சாரார் பிரச்சாரமும் செய்துவந்தனர். இத்தொகுதியில் இடம்பெறும் கருத்துகள் பல
    வாசகர்களுக்குச் சில வரலாற்றுச் செய்திகள் தருவன மட்டுமல்லாமல் வரும் தலைமுறைஆராய்ச்சியாளர்களுக்கு ஓரளவு வழிகாட்டித்துணை செய்வனவாகவும் அமைந்துள்ளன எனலாம்.

                                                                                                                                                     -   பதிப்பகத்தார்.

  • This book Sinthanaikalanjiyam is written by R. Parttacarati and published by New century book house.
    இந்த நூல் சிந்தனைக்களஞ்சியம், ஆர். பார்த்தசாரதி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sinthanaikalanjiyam, சிந்தனைக்களஞ்சியம், ஆர். பார்த்தசாரதி, R. Parttacarati, Kathaigal - Tamil story, கதைகள் , R. Parttacarati Kathaigal - Tamil story,ஆர். பார்த்தசாரதி கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy R. Parttacarati books, buy New century book house books online, buy Sinthanaikalanjiyam tamil book.

ஆசிரியரின் (ஆர். பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தென்னிந்தியாவைக் கண்டேன்

திருப்பாவை திருவெம்பாவை - Thirupaavai Thiruvempaavai

உலகாயதம் - ulagayutham

இந்தியாவில் சோசலிச, கம்யூனிச சிந்தனை வளர்ச்சி - Indiayavil Solisa ,Communisa Sinthanai Valarchi

டெங்-ஹிசியோ-பிங் ஆற்றிய சொற்பொழிவு - Deng-Heesiyo-Bing Atriya Sorpolivu

ஜீவாவின் தமிழ்ப்பணி - Jeevavin Tamilpani

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

இந்துமாக்கடல் மர்மங்கள் - InduMaakadal Marmangal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கம்பனின் அழகுத் தொடர்கள்

A Score of Fine Poems

ஒரு வாக்கிய மின்மினிக் கதைகள் - Oru Vaakiya Minmini Kathaigal

க சீ சிவகுமார் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - K S Sivakumar Short Stories

பாட்டிலே பாரதி கதை - Paattile Bharathi Kadhai

மூன்றாம் இரவு முனை

சந்திரோதயம்

காலம்

சிறுகதைக் களஞ்சியம்

தக்கையின் மீது நான்கு கண்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தெருச்சண்டைகளின் ஆண்டுகள்

தாலாட்டு

நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - Naveena Tamil Ilakiyam-Sila Parvaigal

தோட்டக்காரன்

கனவாக மாறிய கதை - Kanavakiya Mariya Kathai

குழந்தை வளர்ப்பும் நலனும் - Kuzhnthai Valarppum Nalanum

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 1 - Ilakana Ulagil Puthiya Paarvai(part-1)

மானும் செடியும் - Maanum Sediyum

கணினிக் கலைச்சொற்கள் - Kanini Kalaisorkal

சங்க இலக்கியத்தில் வேளாண் சமூதாயம் - Sanga Ilakiyathil Velaanmai Samuthayam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91