பணவீக்கம்

பணவீக்கம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எம்.சி. சிவசுப்பிரமணியன் (M. C. Sivasubramanian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123418735
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஞானச் சித்தன் குகை தமிழருவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும்.

    விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம் - இதை அகப் பரிவர்த்தனச் சாதனம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவின் மதிப்பில் ஏற்படும் இழப்பு என்றும் கொள்ளலாம்.[1][2] விலை வீக்கத்தின் முக்கிய அளவீடு பணவீக்க வீதம் ஆகும். பணவீக்க வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் (வழக்கமாக நுகர்வோர் விலைப் பட்டியலில்) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும்.[3] அதிக பட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களை துரத்தி செல்வது பணவீக்கம் என்கிறார் வாக்கர். அதாவது அதிக தேவை குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பணத்தின் பெறுமதி குறைவடைவது என்பதை இது குறிக்கிறது.

  • இந்த நூல் பணவீக்கம், எம்.சி. சிவசுப்பிரமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பணவீக்கம், எம்.சி. சிவசுப்பிரமணியன், M. C. Sivasubramanian, Varthagam, வர்த்தகம் , M. C. Sivasubramanian Varthagam,எம்.சி. சிவசுப்பிரமணியன் வர்த்தகம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy M. C. Sivasubramanian books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (எம்.சி. சிவசுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தியா முன்னேறும் ஆனால்…!?

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

நாளைய வல்லரசு இந்தியா - Naalaya Vallarasu India

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


Thou Shalt Innovate (How Israeli Ingenuity Repairs the World)

இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

குறள் இனிது (சிங்கத்துடன் நடப்பது எப்படி?)

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

கடன் A to Z - Kadan Ato Z

பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?

விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் - Virpanaithuriyil Vetri Greedam

நீங்களும் கற்கலாம் தையற்கலை - 1 - Neengalum Karkalam Thaiyarkalai -1

உற்பத்தியைப் பெருக்க உன்னத வழிகள் - Urpaththiyai Perukka Unnadha Vazhigal

சிந்திக்க சாதிக்க

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் (தத்துவத்திற்கான ஓர் அரிச்சுவடி) - Marxiya Meygnyanam

தகவு - Thagavu

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu

பொருள் இனிது - Porul Inithu

ஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள் - Yetil Elutha Ramayana Kathaigal

பங்கீடு - Pangeedu

குமரியில் சமணத்தின் சுவடுகள்

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

நிறைவே நிம்மதி - Niraivae Nimmathi

புதுக் கவிதைக் கட்டமைப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91