சிறுதொழில் துவங்குவது எப்படி?

சிறுதொழில் துவங்குவது எப்படி?

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ச. அய்யாத்துரை (S.Ayyadurai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420240
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்தியாவில் மெய்யியல் ஞானச் சித்தன் குகை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி தேடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், சுயதொழில் புரிபவராக மாறவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் மாவட்ட தொழில் மையங்கள்.
    இந்த மையங்களின் உதவியால் சுயதொழில் தொடங்கி முன்னேறியவர்கள் தமிழகத்தில் ஏராளம். சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் ஏராளமாக பெருகி இருப்பதற்கு மாவட்ட தொழில் மையங்களும் முக்கிய காரணம்.
    படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம், உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. பொது மேலாளர் தலைமையின் கீழ், இயங்கி வரும் மாவட்ட தொழில் மையமானது, புதிய தொழில் முனைவோருக்கு தேவையான பயிற்சியை வழங்குவதோடு தொழில் ஆலோசனைகளையும் வழங்குகிறது.
    தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருவது இம்மையத்தின் சிறப்பம்சம். எனவேதான் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்குமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

  • இந்த நூல் சிறுதொழில் துவங்குவது எப்படி?, ச. அய்யாத்துரை அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிறுதொழில் துவங்குவது எப்படி?, ச. அய்யாத்துரை, S.Ayyadurai, Vivasayam, விவசாயம் , S.Ayyadurai Vivasayam,ச. அய்யாத்துரை விவசாயம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy S.Ayyadurai books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ச. அய்யாத்துரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாலை விபத்துக்களைத் தவிர்க்க முடியும்

வாகன விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி? - Vaagana Vibathukalai Thavirpathu Eppadi?

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

தென்னை (தெரிய வேண்டிய சாகுபடி முறை - முழுமையான கையேடு)

இயற்கை எரு - அமுதக் கரைசல் - Iyarkkai Eru - Amudha Karaisal

வீட்டிலேயே வளர்க்கலாம் செல்வம் தரும் தென்னை வளர்ப்பு

Celebrating Illness

செந்நெல் - Sennel

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatu Pasukal Naatin Selvam

இயற்கை வேளாண்மை - Iyarkai Velaanmai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வளம் தரும் நெல்லி

பாரதிதாசனின் புதிய நாடகங்கள் - Bharathidasanin Puthiya Nadagangal

வாய்ப்புண் முதல் மலச்சிக்கல் வரை மருத்துவம்

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

தமிழகத்தின் பொருளாதார வரலாறு - Tamilagathin Porulaathara Varalaaru

பேரண்டத்தில் உயிரினம் - Perandathil Uyirinam

விளம்பர உடல் (அதி நவீன மலையாளச் சிறுகதைகள்)

தமிழும் பிற பண்பாடும் (old book - rare) - Tamilum Pira Panpaadum

மாபெரும் எதிர்வுகளின் யுகம் (1914-1991)

மலாயா தமிழர் சரித்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91