பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும் - Pandaiya India

Pandaiya India - பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டி.டி. கோசாம்பி (D.D. Kosambi)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123410562
Pages : 548
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.585
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொழுதுபோக்குப் பௌதிகம் பாகம் 1, 2 தோல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டி.டி.கோசாம்பி, உண்மையில் ஒரு கணிதப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். பிறகு, கணிதத்துறை மட்டுமல்லாமல் இதர கலை-அறிவியல் துறைகளிலும் மேன்மையுற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் தலைசிறந்த மொழியியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். அகழ்வாராய்ச்சியில் நிபுணர். கார்லே மடாலயத்தில் பிராமிக் கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தவர். முதன் முறையாக இந்திய நாணயங்களை அறிவியல் அடிப்படையில் கால நிர்ணயம் செய்தார். இவரது நாணய ஆராய்ச்சிகளே இந்தியாவில் நாணய இயல் (Numismatics) ஒரு தனிப்பாடமாகத் தகுதி பெற உதவியது. இன்றுள்ள நினைவுச் சின்னங்கள், அகழ்வுச் சான்றுகள், சமூகப் பழக்கவழக்கங்கள், பூர்வகால எச்சங்கள், பழங்குடி மரபுகள் ஆகியனவற்றையெல்லாம் நிகழ்காலப் பிரக்ஞையுடன் அணுகி பண்டைய இந்திய நாகரிகம், பண்பாடு குறித்த கேள்விகளுக்கு இவர் வழங்கியுள்ள விடைகள் பலரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியப் புராணங்களை ஆராய்ந்து வரலாற்றை அறிவியல் பூர்வமான சமூக இயலாகவும் மானுட இயலாகவும் இவர் விளங்கவைத்த சாதனை மகத்தானது. தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு துறையிலும் தன் முத்திரையைப் பதித்த தாமோதர் தர்மானந்த் கோசாம்பி 1966ஆம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி 58 வயது நிறைவாகுமுன்பே உறக்கத்திலேயே உயிர் துறந்தார். இவர் மறைவுக்குப் பின்னர் இவருடைய அறிவியல் சாதனைக்காக இந்திய அரசு Posthumus Award வழங்கியது. இவர் மறைவுக்குப் பின்னர் வெளிவந்த "Indian Numimatics" (1981); "D.D. Kosambi on History and Society; Problems of Interpretation" (1985); "Science, Society & Peace" (1986) - ஆகிய மூன்று நூல்களும் அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன.

  • This book Pandaiya India is written by D.D. Kosambi and published by New century book house.
    இந்த நூல் பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும், டி.டி. கோசாம்பி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pandaiya India, பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும், டி.டி. கோசாம்பி, D.D. Kosambi, Varalaru, வரலாறு , D.D. Kosambi Varalaru,டி.டி. கோசாம்பி வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy D.D. Kosambi books, buy New century book house books online, buy Pandaiya India tamil book.

ஆசிரியரின் (டி.டி. கோசாம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய வரலாறு ஓர் அறிமுகம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழர் வரலாறு - இன்றைய நோக்கில் (பண்டு முதல் இன்று வரை) - Thamizhar varalaru - Indraiya nokkil (Pandu mudhal indru varai)

தென்பாண்டிச் சீமையிலே (பாகம் - 2)

பாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru

சிந்துவெளி நாகரிகம்

உலகப் புகழ் பெற்ற போர்க்கள நாயகர்கள்

டாலர் தேசம்

சேரர் கோட்டை பாகம் 1, 2

மார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King

தமிழகக் குறுநில வேந்தர்கள்

உலக விஞ்ஞானிகள் - Ulaga Vignyanigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருத்துவத்தில் காய்கனிகள் - Maruthuvathil Kaikanigal

சித்திரக் கதைகள் - Chithira Kathaigal

கொங்கு நாட்டு வரலாறு

ஹென்றி IV (பகுதி - 1) - Henry IV (Part - 1)

உடன் பிறவாத போதிலும் - Udanpiravaatha Pothilum

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

எல்லை பிடாரி - Ellai Pidari

சமத்துவம் நாடிய சான்றோர் - Samathuvam Naadiya Sandroar

கூலியுழைப்பும் மூலதனமும்

அழகர் கோயில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91