வியர்வைத்துளிகள் - Vyarvaithuligal

Vyarvaithuligal - வியர்வைத்துளிகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவி.வெ. நாரா (Kavi. Ve. Naaraa)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414133
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, வியர்வைத் துளிகள்
வாழ்க்கைத் திறன் மேம்பாடு கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வியர்வைத் துளிகள் ; துளிகள்தான் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டியிருக்கின்றன. மழைத்துளிகள் மண்ணை
    வளப்படுத்துகின்றன. விந்துத் துளிகள் உயிரினங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்து வினையாற்றிக்கொண்டிருக்கின்றன. வியர்வைத்துளிகளிகள் உழைப்பின் உதிரங்களாக வெளிப்படுகின்றன. இந்நூலுக்கு வியர்வைத்துளிகள் என்று பெயர்சூட்டி கவி.வெ.நாரா அவர்கள் பல கருத்துகளைப் பாய்ச்சுகிறார் பொதுத்தொண்டில் ஈடுபட்டு புகழ்பெற்ற கவி.வெ.நாரா அவர்கள் கவிப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.  உழவனின் உழைப்பில், அவன் உதிர்க்கும் வியர்வையில் தமிழைக் கண்டதாகவும் அதை அள்ளி உண்டதாகவும் உரைக்கிறார். சத்தியத்தைப் பணம் தரையில் போட்டுத் தேய்க்கிறது என்றும், ஏழைகளின் இரத்தத்தைச் சுவை பார்த்துக் குடிக்கிறதென்றும் கொதிக்கிறார். பக்தி என்ற பெயரால் உங்கள் சுயநலக்குப்பைக் கூளங்களைத் தோண்டாதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். சித்தர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் சொல்லிவைத்த அறநெறிகளால் தன்னலம் அழிந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறார். உழைப்பாளர்களின் கைகள் சுரபிக்கைகள் என்றும் உதவி செய்வதற்கென்ற வளர்ந்துள்ள வள்ளல் கைகள் என்றும்
    உழைக்கும் கரங்களுக்கு வரம் கொடுக்கும் பாடல் உயிரோட்டமானது.  நாட்டில் எல்லை வெறி, இனவெறி , ொழிவெறி,மதவெறி போன்ற வெறிகள் இல்லாத பாரத நாடு தோன்ற ஒற்றுமை தேவை என்று ஊட்டப்படுகிறது. தன்னலப் பயிர் சாய்ந்தால்தான் பொது நல உயிர் துளிர்க்கும்.

                                                                                                                                                       - பதிப்பகத்தார்.
     

  • This book Vyarvaithuligal is written by Kavi. Ve. Naaraa and published by New century book house.
    இந்த நூல் வியர்வைத்துளிகள், கவி.வெ. நாரா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vyarvaithuligal, வியர்வைத்துளிகள், கவி.வெ. நாரா, Kavi. Ve. Naaraa, Kavithaigal, கவிதைகள் , Kavi. Ve. Naaraa Kavithaigal,கவி.வெ. நாரா கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Kavi. Ve. Naaraa books, buy New century book house books online, buy Vyarvaithuligal tamil book.

ஆசிரியரின் (கவி.வெ. நாரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எழுச்சி கவிதைகள் - Eluchi Kavithaigal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கடவுள் தொலைத்த மரப்பாச்சி

இரு

இதயப் புகழ் வாய்ந்தவள்

எல்லோரும் ஜடேஜாவாக மாறுங்கள்

முக்கோண மனிதன்

பாரதிதாசன் கவிதைகள் - Bharathidhasan Kavidhaigal

பாரதிதாசன் கவிதைகள் - Bharathidasan Kavithaigal

இரவின் ரகசியப் பொழுது - Iravin Rakasiyap Pozuthu

உடைத்திடுவேன் விண்ணானாலும்

குயில் பாட்டு கண்ணன் பாட்டு - Kuyil Pattu Kannan Pattu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் - Amarthiyasen -Oar Arimugam

பொருளாதாரிகளுக்கான அடிப்படை புள்ளியியல் - Porulatharikalukkana Adipadai Pullial

தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (சங்க காலம்)

குன்றிலிட்ட தீ - Kuntrilitta Thee

விநோத வடிவங்கள் - Vinod Vadivangal

மாதவியும் வசந்த சேனையும் (old book - rare) - Madaviyum Vasantha Senaiyum

ஆனந்தயோகம் - Aananthayogam

தமிழ்க்கூடல் - Tamilkoodal

பெண்ணின் இயல்புகளும் உரிமைகளும்

உலக மயத்தின் சித்தாந்தப் போராட்டம் - Ulaga Mayathi Sithaantha Poraattam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91