பாலை நில ரோஜா - Paalai Nilaroja

Paalai Nilaroja - பாலை நில ரோஜா

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123416175
Pages : 299
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
புதியபஞ்சாயத்து அரசாங்கம் பாறைச் சூறாவளித் துறைமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாலை நில ரோஜா;எல்லா வீடுகளுக்கும் விடியல் உண்டென்றால், அந்தகூரைகளின் வாழ்விற்கு மட்டும் விடியலே இல்லாமல் போய்விடுகிறது.வாழ்வின் இருப்பிடம் என்பது அதைச்சுற்றிருக்கும் உறவுகளாலானது. மனிதன் சந்தோசத்திற்கும் துக்கத்திற்கும் முதலில் பங்கெடுத்துக்கொள்பவை அவைகள்தாம். மேன் மக்களோடு பழகுவதற்கும் பேசுவதற்கும்அந்தஸ்து தேவைப்படுகிறது.அந்த அந்தஸ்தை சமுதாயம்தான் தீர்மானிக்கிறது.மனம்,குணம், நன்னடத்தை எல்லாம் யாருக்கு வேண்டும் அதெல்லாம் வெறும் குப்பை,பணம்இருக்கிறதா அந்தஸ்து இருக்கிறதா என்றுதான் கையைநீட்டிக்கேட்கிறது.குடிசையில்வாழ்ந்தாலும் மானத்தோடும், கெளரவத்தோடும் வாழும் அம்மக்கள், மேலேறி வருவதென்றால்மிகமிகச் சிலம்ம்.அதையெல்லாம் தாண்டி மேல்வந்து பதவியில் அமர்ந்தால், பல்வேறுவிதமான மறைமுகத் தாக்குதல்கள், இடைஞ்சல்கள், அவமானங்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது.கூரையின் ஓட்டைகளை அடைக்கவே வசதியற்ற அந்த உணவுவிடுதியில் அவர்களின் பிழைப்பு, வாழ்க்கைப்பாடு ராப்பகலாய் போராடியபடி எப்படிநசுங்கிக்கொண்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுடைய எதிர்காலமும்பிரகாசமடைகிறது என்று சொல்ல வருகிறார் நாவலாசிரியர்.

                                                                                                                                _பதிப்பகத்தார்.

  • This book Paalai Nilaroja is written by Ku. Cinnappaparati and published by New century book house.
    இந்த நூல் பாலை நில ரோஜா, கு. சின்னப்ப பாரதி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paalai Nilaroja, பாலை நில ரோஜா, கு. சின்னப்ப பாரதி, Ku. Cinnappaparati, Kathaigal - Tamil story, கதைகள் , Ku. Cinnappaparati Kathaigal - Tamil story,கு. சின்னப்ப பாரதி கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Ku. Cinnappaparati books, buy New century book house books online, buy Paalai Nilaroja tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கடல் தண்ணி கரிக்குது - Kadal Thanni Karikuthu

தேசம் மிச்சமிருக்கட்டும் - Desam Michamirukattum

மயக்குறு மாக்கள் - Mayakuru Maakal

மாஜி மனிதர்கள் - Maji Manithargal

மூடுபனியில் ஒரு வெற்றிப் பயணம்

அன்பிற் சிறந்த தவமில்லை..... - Anbir Sirantha Thavamillai..

பகல் கனவு

நீ முகம் கழுவிய நீரைக் கொடு - Nee Mugam Kaluviya Neerai Kodu

குடிசைக் கோமேதகம் டாக்டர் அம்பேத்கர் - Kudisai Komedagam Doctor Ambedkar

இக்காலக் கவிதைகளும் சிறுகதைகளும் பகுதி-1தமிழ் - Ikkaala Kavithaigalum Sirukathaigalum Paguthi-1 Tamil

ஆசிரியரின் (கு. சின்னப்ப பாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொல்லும் செயலும் குட்டிக் கதைகள் - Sollum Seyalum

பவளாயி - Pavalayi

என் பணியும் போராட்டமும் - En Paniyum Poraatamum

அவள் எத்தனை குழந்தைகளுக்கு தாயானாலும் (old book rare) - Aval Eththanai Kulanthaigalukku Thaiyaanaalum (old book rare)

கடவுள் இருக்கும் இடம் ( குட்டிக் கதைகள்) - Kadavul Irukkum Idam (kutti Kathaigal)

கௌரவம் - Gauravam

சேவலும் மண்புழுவும் குட்டிக் கதைகள் - Sevalum Manpuluvum Kutti Kathaigal

நீதி குட்டிக் கதைகள் - Neethi Kutti Kathaigal

தாகம் நாவல்

மடாதிபதியா? மண்ணாதிபதியா? குட்டிக் கதைகள் - Madathiathiya?Mannaathipathiya?Kutti kathaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கடலுக்குள் ஜூலி

ஒதுக்கப்பட்டவர்கள் - Othuka Patavargal

வால் பையன்

கண்டிராசன் கதை

நீதிநெறிச் சிந்தனைகள் 600

ஒரு நாள் ஓரிரவு ஒரு பெண்

இரு சகோதரிகள்

தும்மலுக்குக் கை கொடுப்போம் இருமலுக்கு குரல் கொடுப்போம்

சின்ன கோழி பெரிய கோழி

கள்ளழகர் காதலி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வள்ளுவரும் வாழ்வியலும்

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ

அணைக்கட்டிலிருந்து சுரங்கம் வரை

தமிழரின் பாலியல் முறைமைகள்

பத்துப்பாட்டு ஆய்வுகள்

மதுரை வீரன் - Madurai Veeran

எது கல்வி

Plays for Children

மக்சீம் கார்க்கியின் மணி மொழிகள் - Maksim Karkeeyin Mani Mozhigal

வேமனா பாடல்கள் (old book rare) - Vemana Paadalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91